19-10-2019, 12:11 AM
ஒரு பொம்பள நானே! - 21
வள்ளி என்னை எதிலாவது சிக்க வைக்க பார்க்கிறாளோ?.... என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதனால் அவளாகவே முன் வந்து பேச நினைக்கும் முயற்சிக்கும் போது பயந்தேன்.
வள்ளி மெல்ல எழுந்து கிட்ட வந்தாள்.
"ஏன்டி பயப்படற, நான் இங்க சத்தியமா, வேற எதுக்காகவும் வரல"