19-10-2019, 12:03 AM
ஒன்னு மட்டும் நல்லா தெரியுது??ஆசிரியர் க்கு விக்ரம் பவனி ரெண்டு பெறும் ஹீரோ ஹீரோயின்.. கத அவர் isdhathu கு தன் போகும்.. so படிச்சோம போனமானு போகணும்.. ஆனாலும் இந்த எபிசோடே remba சப் னு போயிருச்சு ஆசிரியரே.. அவன் அவள் புருஷன் னு டைட்டிலை வச்சுறுக வேண்டியது இல்லை.. அவன் அவள் னு மட்டும் வச்சுருந்தா போதும்..