18-10-2019, 08:30 PM
(This post was last modified: 18-10-2019, 08:31 PM by Rangabaashyam. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-10-2019, 03:04 PM)Ajay Kailash Wrote: @sexycharan, @karimeduramu, @ahimsaiarasan
இங்கிலிஷ் ல "Survival of the Fittest" அப்படின்னு ஒன்னு சொல்லுவாங்க. எந்த ஊர்ல இருந்தாலும், எந்த ஊருக்கு போனாலும் அங்க பொழைக்க நம்மள நாமே தயார் படுத்திக்கணும். இப்படி புலம்பி கிட்டு இருந்தா எந்த பிரயோஜனமும் இல்ல. இந்த உலகமே போட்டியும் பொறாமையும் நெறஞ்சது , இதுல நல்லவன் ஆக இருந்த பொழைக்க முடியாது , வல்லவனா இருக்கணும். எல்லா வஞ்சகமும் செய்ய தெரியணும், நாம வாழணும்னா எதனை பெரு வீழ்ந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு எண்ணத்தை மனதில் விதைக்கணும். அதே சமயம் அடுத்தவன் குடியை கெடுக்காம முன்னேறி போயிகிட்டே இருக்கணும்.
பாஷையே தெரியாம வடநாட்டு காரன் இங்க வந்து வாழ்க்கை நடத்தல. வீடு வாங்கி, பிசினஸ் ஆரம்பிச்சி இங்கேயே செட்டில் ஆகல. உன்னால அதே மாதிரி வடநாட்டுல போயி செய்ய முடியுமா. அதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும். நம்மூர் காரனுக்கு அது கெடயாது. இவன் எப்பவுமே அடங்கி தான் போவான். அதான் தமிழன் இப்படி இருக்கான்.
நீங்க சொன்னது சரி தான். ஆனால் சொல்ல வந்ததை இவ்ளோ கடுமையா சொல்லி இருக்க வேண்டாம் னு தோணுது. கொஞ்சம் தன்மையா சொல்லி இருக்கலாம்.