18-10-2019, 02:39 PM
இந்த கதையில் பவனி கதாபாத்திரம் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறாள். அவளது கள்ள காதலன் நம்பிக்கை ஆனவன் இல்லை. பல பெண்களிடம் உறவில் இருப்பவன். செக்சில் மட்டுமே வல்லவன், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை ஆகா ஆகி விட கூடாது தனது வாழ்வு என்று பவனி ரொம்ப தெளிவாக இருக்கா. முடிந்தவரை செக்சில் எல்லா சுகங்களையும் ஒரு முறையேனும் அனுபவித்து விட வேண்டும் என்று நினைத்தவள் இப்போது அதற்கே அடிமை ஆகி விட்டாள். மனதில் புதிது புதிதாக அனுபவித்தாள் என்ன என்று ஒரு ஆர்வம் வந்து விட்டது. தப்பை ஒரு முறை செய்தாலும் பல முறை செய்தாலும் விளைவு என்னவோ ஒன்றுதான். அதனால் எவ்வளவு கிடைக்கிறதோ அத்தனையும் அனுபவித்து பார்த்து விடலாம் என்று துணிந்து விட்டாள். இரண்டாவது குழந்தை விக்ரமுடையதாக இருக்க வேணும் என்று விரும்பியவள் இப்போது அதையும் கடவுளிடம் விட்டு விடுவாள். விக்ரமோ அல்லது ஷாமோ யாருக்கு வீரம் அதிகமோ அவர்கள் வெல்லட்டும் என்று. மோகன் தான் தன மனைவி உத்தமி என்று கடைசி வரை நம்பி மோசம் போவான்.