18-10-2019, 02:20 PM
(18-10-2019, 02:10 PM)karimeduramu Wrote: பரவாயில்ல நண்பா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஏக்கம், ஏமாற்றம். எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கிடைத்து விடுவது இல்லையே. ஆங்கிலம் சரியாக பேச தெரிய வில்லை என்றால் நம்மை நாயை விட கேவலமாக தான் பார்க்கிறார்கள் வேலைக்கு போகும் இடத்தில. இங்கு வேலை செய்றவங்க நெறய பெரு வடநாட்டை சேர்ந்தவங்க அவுங்க கிட்ட நீங்க தமிழ் கத்துக்கிட்டு வாங்க னு சொல்ல முடியுமா இல்ல அது மாதிரி ஆளுங்கள வேலைக்கு சேர்த்த நிர்வாகத்தை குறை சொல்ல முடியுமா.
இதுல இன்னோர் கொடுமை என்னென்ன அவுங்க எல்லாம் அவுங்க தாய் மொழி இந்தி ல பேசிக்கிறாங்க தமிழ் நாட்டுல இருந்துகிட்டு இந்தியாவோட மொழி இந்தி தான் அது கூட உனக்கு தெரியல நீ எல்லாம் எங்கேயுமே போயி பொழைக்க முடியாதுனு கேவலமா பேசுறாங்க.
நம்மோட இயலாமையை நினைச்சி நொந்துக்க வேண்டியது தான்.
naan kooda indha prachanai face pannikittu irukken. spoken english course ellam ponen. aanal namma kooda yaarachum pesinaal thaane naama andha mozhila improve panna mudiyum. veetula tamil, office la hindi/telugu/english/malayalam oru hotel la tiffin sapida ponaa kooda anga hindi kaaran thaan irukkan avan baasaiyila thaan pesanum pola. namma onnu ketta avan kooda velai seiravan kooda sernthu nammala nakkal panraan. innom konja naalil naama thamizh naatula irukkoma illa vera naatula vandhu maatikittomaa nu namakke sandhegam vandhurum pola.