18-10-2019, 01:03 PM
@game40it,
நீங்க சொன்னதை நான் ரெண்டு மூணு தடவ படிச்சேன். உண்மையை சொல்லனும்னா ஒன்னும் புரியல. என்ன மாதிரி ஆளுங்களுக்கு உங்க இங்கிலிஷ் சத்தியமா புரியாது. அதனால அதை கூகுளை பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்து படித்தேன். கொஞ்சம் வெளங்கிச்சு. இனிமேல் என்ன மாதிரி Government college ல படிச்சவனுக்கும் புரியுற மாதிரி ஒரு இங்கிலிஷ் ல எழுத முயற்சி பண்ணுங்க. உங்க expert இங்கிலிஷ் எல்லாம் தொடர்ந்து அதை பயன்படுத்துறவங்களுக்கு தான் வரும். என்ன மாதிரி ஆளுங்க அதெல்லாம் பேசுறதுக்கு ஆள தேடணும். என்ன சுத்தி இருக்கவன் எல்லாம் முக்கால்வாசி இங்கிலிஷ் பேச தெரியாதவன் இல்லேன்னா விரும்பாதவன். அப்படியே பேசினாலும் பெரிய பீட்டர் மயிறு னு கலாய்கிறவன். என்ன செய்ய எல்லாம் என் விதி.