Fantasy சப்தஸ்வரங்கள்
#67
ஆயினும் அவனை அதற்கு மேல் ரொம்பவும் சோதிக்க விரும்பாமல் .... 'அதுகளுக்கு வேற என்ன.....எதையாவது வெட்டியா பேசிகிட்டு இருப்பாளுங்க....நீ வா தம்பி....காப்பி ஆறிப் போயிடப் போவுது....'என்று அளித்த சாந்தியின் குரலால் சுதாரித்த ராகவன் வாணியின் மீது இருந்த தனது பார்வையை திருப்பி ஒரு அசட்டுச் சிரிப்போடு சாந்தியை பார்க்க....தான் வாணியை வெறித்துப் பார்த்ததை அக்கா கவனித்து விட்டால் என்பதை உணர்ந்து கொண்ட ராகவன் ... அதே அசட்டு சிரிப்போடு....கஷ்டப் பட்டு தன்னை நிதானிக்க செய்து கொண்டு ...சாதாரணமாக கேட்பதை போல...'இந்த நைட்டியை எங்க வாங்கினீங்க....புதுசா இருக்கே....நல்ல செலெக்சன்....'என்று சமாளிப்பதை போல சாந்தியிடம் கேட்க....அவன் சமாளிப்பதை புரிந்து கொண்ட சாந்தி மனதுக்குள் சிரித்தபடி....'அது புதுசு இல்ல தம்பி....பழசுதான்...ரொம்ப நாளா போடாம உள்ளேயே வச்சு இருந்தா....இத மாதிரி இன்னும் மூணு நாலு வச்சு இருக்கா..உள்ளேயே வச்சு இருந்தா வீணாத்தானே போவும் அதான் வீட்டுக்குள்ள இருக்கும் போது எடுத்து போடச் சொன்னேன்...நல்லா இருக்காப்பா...?' என்று அவனை உசுப்பி விடுவதை போல சாந்தி கேட்க.... நன்றாக இருக்கிறதா என்று பார்ப்பதை போல மீண்டும் ஒரு முறை வாணியை திரும்பி பார்த்து விட்டு சாந்தியிடம் திரும்பி.... 'ரொம்ப நல்லா இருக்கு அக்கா.....எங்க வாங்கினீங்க....தெரிஞ்சா சந்தியாவுக்கும் இதே மாதிரி வாங்கலாமேன்னு பாக்கிறேன்...' என்றான்.

'நான் எங்க போயி வாங்கினேன்..... சந்திரன்தான் கல்யாணமான புதுசுல இவளை கடைக்கு கூட்டிகிட்டு போய் வாங்கி குடுத்தான். ' என்று சாந்தி சொன்னவுடன் .... ராகவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சாந்தியை பார்த்தபடி சற்று நேரம் நிற்க....சந்திரனின் பேச்சை எடுத்தது அவனுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டு.....'இந்தாப்பா....குடி...நல்லா சூடா இருக்கு...பாத்து....' என்றபடி காபி டம்ளரை அவனிடம் நீட்டினாள்.

காபி டம்ளரை வாங்கிய ராகவனை உட்கார்ந்து குடிக்கும்படி சொல்லி விட்டு வாணியை நோக்கி சென்ற சாந்தி தானும் சந்தியாவிடம் பேசவேண்டும்என்று சொல்லி போனை வாங்கி பேசினாள்.

'என்னடி சந்தியா....எப்படி இருக்கே....எதுக்கு ரெண்டு மூணு நாளா போனே பண்லை...? வயித்துக்குள்ள பாப்பா என்ன செய்யுது...வேளாவேளைக்கு நல்லா சாப்பிடறியா...?'

'..............................................................................'

'ம்ம்....அப்டித்தான் இருக்கணும்.....இங்க உன் புருஷன் எப்பவும் உன்னப் பத்திதான் பேசிகிட்டே இருக்கான்மா....ஆனா நீ இல்லாம ரொம்ப கஷ்டப் படுறான்...'

'..................................................'

'இல்லடி.... காலைல எந்திரிச்சு ஆபீஸ் போறதுக்கு கிளம்ப நீ இல்லாம ரொம்ப கஷ்டப் படுறான்....'

'.......................................................'

'அப்புறம் நீ என்ன நினைச்சே ?''

'...............................................'

'நான் அந்த மாதிரி எல்லாம் எதுவும் சொல்லலை .....இதைத்தான் சொன்னேன்.......நீ அந்த மாதிரி நினச்சா அதுக்கு நான் என்ன பண்ண....அப்படின்னா என்ன அர்த்தம்....அங்கே நீயும் அவன் பக்கத்துல இல்லாம அந்த மாதிரிதான் கஷ்டப்படுறியோ....?'

சாந்தி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த வாணியும் ராகவனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். அதை கவனித்துக் கொண்டே சாந்தி தொடர்ந்து பேசினாள்.

'அதுக்கு என்னடி செய்ய....எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே....பிள்ளைய பெத்து ரெண்டு மாசத்துல நீ இங்க வந்துரப் போற....அப்புறம் நீ உன் புருஷன் பக்கத்துலேதானே இருக்கப் போற....அதனால கொஞ்சம் பொறுத்துக்கோடி....பொண்ணா பிறந்துட்டா இதெல்லாம் பொறுத்துக்கத்தான் வேணும்....சரி...அங்கே உங்க அம்மா அப்பாவெல்லாம் எப்படி இருக்காங்க....நீ ரொம்ப அவங்களை கேட்டதா சொல்லு...என்ன....?' என்று கொஞ்ச நேரம் பேசி விட்டு போனை அனைத்து கொண்டு வந்து ராகவனிடம் கொடுத்துக் கொண்டே....
'உன் பொண்டாட்டி உன்னை பாக்காம ரொம்ப கஷ்ட படுறா போல இருக்கே....' என்று கேட்டாள்.

'எனக்கு நல்லா புரியுது அக்கா ஆனா அதுக்கு என்ன செய்ய முடியும்..... அவ இல்லாம எனக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு....'

'ம்ம்....அதான் எனக்கு தெரியுமே....'என்று வாய் தவறி சொல்லி விட்டதை போல நாக்கை கடித்துக் கொண்டதை போல செய்ய....

அதை பார்த்த ராகவன்....'என்னக்கா சொல்றீங்க.....?' என்று நிஜமாகவே ஆச்சரியப் பட்டு கேட்க.....'இல்லப்பா.....அதான் நீ ஆபீசுக்கு கிளம்ப ரொம்ப நேரமாவுதே....அதை சொன்னேன்....'என்று சின்ன தடுமாற்றத்தோடு சொல்ல.....அதை நம்பாதவனை போல....காபி குடிப்பதை நிறுத்தி விட்டு அவளிடம் மேலே கேட்டான்.

'இல்லக்கா.....நீங்க ஏதோ சொல்லனும்னு சொல்றீங்க.....ஆனா நீங்க சொல்ல வந்தது வேற.....என்னக்கா சும்மா சொல்லுங்கக்கா....'என்று முகத்தை பாவம் போல வைத்து கொண்டு கேட்ட ராகவனையும் அவனுக்கு எதிரே முகத்தில் குறும்பு தொனிக்க நின்ற சாந்தியையும் பார்த்த வாணிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

சாந்தி எதை குறித்து ராகவனிடம் அப்படி பேசினாள் என்று அவளுக்கு தெரியும்....சாந்தி இந்த பேச்சை வளர்த்துக் கொண்டு போய் எங்கே முடிப்பாள் என்பதும் அவளுக்குத் தெரியும்..... ஆகவே அவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
[+] 1 user Likes Kaja.pandiyan's post
Like Reply


Messages In This Thread
RE: சப்தஸ்வரங்கள் - by Kaja.pandiyan - 18-10-2019, 11:00 AM



Users browsing this thread: 1 Guest(s)