18-10-2019, 08:26 AM
(18-10-2019, 08:12 AM)Vaaliba Vayasu Wrote: வணக்கம் நண்பா சகோதரா உங்களை எப்படி கூப்பிடறதுனே தெரியல எனக்கா நீங்க இவ்ளோ தூரம் யோசிச்சி உங்க கற்பனைல இவ்ளோ அழகா அருமையா ஒரு கதை எழுதுனத்துக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி
நன்றியெல்லாம் எதுக்கு நண்பா? இதுமாதிரி வித்தியாசமாக யோசித்து எனக்கு கதை எழுதும் ஐடியா கொடுத்ததற்கு உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்..