17-10-2019, 11:42 PM
@thaladhoni
உங்கள் வருத்தம் ரொம்பவே நியாயமானது நண்பரே. கள்ள காதல் கதைகள் கூட பரவாயில்லை, ஆனால் இன்செஸ்ட் கதைகள் தான் ரொம்ப மோசம். இப்போ எல்லாம் நெறய பாலியல் வக்கிரங்கள் குடும்பத்துக்குள் தான் நடக்கிறது என்று ஒரு சர்வே சொல்லுது. நெறய இது போன்ற செய்திகள் வெளியில் வராமல் மூடி மறைக்க படுகின்றன. பெண் குழந்தை மீதான அத்துமீறல்கள் சொந்த உறவினர்களாலேயே அதிகம் ஏற்படுகிறதாம். என்னத்த சொல்ல. இங்க இருக்க இன்செஸ்ட் கதை படிச்சி கமெண்ட் பண்றவங்க வீட்டுல எப்படி இருப்பாங்க. குழந்தைகள், சகோதரிகள் இவர்களுடன் பாதுகாப்பாக இருக்க முடியுமா. நெனச்சாலே பதறுது.