17-10-2019, 11:20 PM
(17-10-2019, 10:46 PM)Yesudoss Wrote: @ThalaDhoni,
Intha website ku varravanga ellam idhu mathiri advise kettu thirunthura alavukku nallavanga illa. Irunthalum oru nalla vishayatha pagirnthu kittathuku nandrigal.
Indha kadhayin aasiriyar kooda avaradhu eluthu arivaiyum aangila pulamaiyum vera oru nalla vishaythukku use panni irukkalaam. aana seyyaliye.
கதாசிரியர் அவரோட மனதிருப்திக்கு இங்க கதை எழுதுறார். அவருக்கு புடிச்சது Adultery டைப் கதைகள் அதனால அது போன்ற கதை களத்தை தேர்ந்தெடுத்து எழுதுறார். அவரை போயி வேற என்ன மாதிரி கதை எழுத சொல்றிங்க. இதெல்லாம் பார்த்துட்டு கடுப்பாகி கதையை பாதியில விட்டுட்டு ஓடிடாம இருந்தா சரிதான். ;)