17-10-2019, 10:37 PM
(17-10-2019, 10:17 PM)Karthik Ramarajan Wrote: என்னடா நீ, எப்போ ரிப்ளை பண்ணாலும் "அன்னிக்கி காலைல ஆறு மணி இருக்கும், என் பொண்டாட்டி குளிச்சிட்டு தல நெறய பூவோட வந்து என்ன உசுப்பினா" அப்படிங்கிற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கே. :D
இந்த கதையில உண்மையாலுமே மோகனுக்காக வருத்தப்படுற ஒரே ஜீவன் அவர் தான். அவரை போயி இப்படி கலாய்க்கிறீங்களே !!!!