17-10-2019, 08:42 PM
@thaladhoni,
சூப்பர் ஜி. இங்க வந்து கதை படிக்க வேண்டாம்னு சொல்லாம, கதை படிப்பதால் வர்ற விளைவுகள் பற்றி மட்டும் பேசினத்துக்கு உங்கள பாராட்டணும். இது எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு விஷயம். அதுக்கப்புறம் படிப்பது இல்ல படிக்காமல் போவது எல்லாம் அவரவர் விருப்பம்.