17-10-2019, 05:59 PM
ஒரு பெண் ஒருவனுடன் படுகிறாள், என்றால் அது அவன் மீது வைத்த நம்பிக்கையா, ஷ்யாம் கண்டிப்பாக ஏதும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன், அப்படி நடத்தல் கதையின் போக்கு மாறும் "" அவள் அவன் புருஷன் "" தான் தலைப்பு, அதற்கு ஏற்றார் போல் தான் கதை நகரும் என நினைக்கிறேன், ( ஒரு கணவன் தவிர்த்து ஒருவனுடன் படுகிறாள் என்றால் அவள் வேசி அல்ல கணவனிடம் கிடைக்காத எதோ ஒன்று அவனிடம் கிடைத்ததால் படுத்து இருப்பாள், வேறு ஒன்றும் இல்லை ) இப்பொது ஷாமுடன் படுத்தல் கண்டிப்பாக அவள் அனைவரும் கூறுவது போல் வேசியாக மறுவாள் இதுவும் மற்ற கதைகள் போல் மாறிவிடும், இது மிக வித்தியாசமான கதை, கதையாசிரியர் அப்படி நடக்க விடமாட்டார் அவனின் சில கதைகள் படித்தேன், அதனால் கூறுகிறேன்,