Fantasy அவன், அவள், புருஷன் (Completed - நிறைவு)
என்னோட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று நினைக்கிறன். இங்கு பதிவிடும் கமெண்ட்ஸ் மூலம் கதை படிப்பவர்களின் மனநிலை பற்றி தான் சொல்ல விரும்பினேன்.

அதற்கு மேலும் சில விஷயங்களை உடைத்து சொல்ல வேண்டி இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் இது எல்லாம் கற்பனை கதை என்று கதாசிரியர்கள் மார்தட்டி கொண்டாலும் இல்லை இதில் என்ன தவறு என்று கேள்விகள் எழுப்பினாலும்,  கள்ள காதல், இன்செஸ்ட் போன்ற கதைகள் கதை படிப்பவர்களின் மனதில் நேரடி மற்றும் மறைமுக பாதிப்புகளை/விளைவுகளை  ஏற்படுத்துவது உறுதி என்பதை ஏற்று கொண்டு தான் ஆகா வேண்டும்.

முதல் முறையாக இன்செஸ்ட் கதை படித்தபின்  ஒருவன் அதுவரை தன கூட பிறந்த சகோதரியை பார்க்கும் பார்வையும் தனது தாயை பார்க்கும் பார்வையும் மாறி விடும். இது அவர்கள் தெரிந்து செய்வதில்லை. அது கதையின் தாக்கம் அவர்கள் மனதை அப்படி வழி நடத்துகிறது. இது நல்ல விஷயமா. இது அவர்கள் நெஞ்சில் விஷத்தை அல்லவா விதைத்து இருக்கிறது. கள்ளத்தனந்தை கருவேற்றி இருக்கிறது. அதன் பிறகு அவர்கள் எப்படி தன குடும்பத்தாருடன் சகஜமாக பழக முடியும்.

உங்கள் மகன் அல்லது மகள் இது போன்ற கதை படித்து உங்கள் மனவியிடமோ அல்லது சகோதர சகோதரிகளிடமோ தவறாக நடக்க முற்பட்டால் என்ன செய்வீர்கள்.? இல்லை உங்கள் கணவர் படித்துவிட்டு உங்கள் மகளை தவறாக பயன்படுத்த நினைத்தால் 

கள்ள காதல் கதை படிக்கும் ஒருவன் தனது மனைவி அப்படி இருப்பாளோ என்று சந்தேகம் கொள்ள நேரலாம். அதனால் அவளை தேவை இல்லாமல் கண்காணிக்கலாம். அதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகலாம்.  சிலர் கதையின் கூறி இருப்பதை போல தங்கள் கள்ள காதல் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். எப்படி எல்லாம் ஒரு பெண்ணை மடக்கலாம், எப்படி எல்லாம் ஏமாற்றி உறவு கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லி கொடுப்பது யார். பெற்றோர்களா இல்லை ஆசிரியர்களா இல்லை நண்பர்களா? இது போன்ற தளங்களில் வரும் கதைகள் தானே.

உங்கள் மனைவியோ அல்லது கணவனோ இது போன்ற கதையை படித்து வேறு பெண்ணுடன் கள்ள உறவு கொண்டு இருந்தால் இல்லை உங்களை ஏமாற்றி கொண்டு இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

சினிமா ல எல்லாம் காமிச்சு விட்டு, நாட்டுல நடக்குறது தானே காமிச்சோம் அப்படின்னு சொல்லுவாங்க. குற்றங்கள் நடக்குற எடத்துல பார்த்தா சினிமா வ பார்த்து தான் செஞ்சோம்னு சொல்லுவாங்க. எது இங்க உண்மை.

இதன் பாதிப்பு தங்களது குடும்பத்தை தாக்கும் வரை இதை பற்றி யாரும் கவலை படவோ இல்ல வருத்தப்படவோ போறது இல்ல. நாம் செய்யும் ஒரு செயல் நாளை நமது குடும்பத்தை கூட பாதித்து விடலாம். 

என்னடா இவன் இங்க வந்து அட்வைஸ் பண்ணுறான் என்று நீங்கள் நினைக்கலாம். இங்க யாரும் யாரையும் கதை படிக்க வெத்தல பாக்கு வச்சி அழைக்கல அப்படின்னு யாரோ சொல்றது கேக்குது. என்னையும் யாரும் அப்படி அழைக்கல தான் அது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் சொல்ல வந்ததை சொல்லி விட வேண்டும் என்று நினைக்கிறன் அவ்வளவுதான். 

இங்க வந்து கதை படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம். ஆனால் இங்கே உள்ள கதைகளால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட கூடும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு வைத்து இருந்தால் நல்லது என்பதை சொல்வதற்கே இந்த பதிவு 

ஒரு சிலர் நாள் முழுவதும் கூட தங்கள் ஸ்மார்ட் போன் ல இந்த கதையில் ஆன்லைன் ல இருக்கிறார்கள் என்று ஒரு வரி படித்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் சமுதாய பொறுப்பு என்று ஒன்று இருக்கிறது. அதை என்றும் ஞாபகம் வைத்து கொண்டு நடப்பது நன்று.

நன்றி   Smile
[+] 1 user Likes Thalaidhoni's post
Like Reply


Messages In This Thread
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 12-04-2019, 08:59 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-04-2019, 12:20 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 12-04-2019, 08:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-04-2019, 12:00 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 14-04-2019, 01:21 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 15-04-2019, 07:27 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 17-04-2019, 10:11 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 17-04-2019, 11:14 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 19-04-2019, 09:46 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 23-04-2019, 08:15 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 23-04-2019, 09:08 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-04-2019, 10:16 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-04-2019, 10:32 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 27-04-2019, 01:19 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 29-04-2019, 07:55 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 30-04-2019, 02:40 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 01-05-2019, 04:31 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-05-2019, 08:13 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-05-2019, 01:05 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-05-2019, 01:58 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-05-2019, 06:34 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 05-05-2019, 02:31 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-05-2019, 06:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-05-2019, 06:54 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 09-05-2019, 08:47 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 12:05 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 02:17 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 01:22 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 11:10 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 12-05-2019, 09:16 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-05-2019, 10:26 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-05-2019, 11:37 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-05-2019, 10:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 14-05-2019, 01:19 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 17-05-2019, 08:43 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 19-05-2019, 05:50 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-05-2019, 03:27 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-05-2019, 05:50 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-05-2019, 11:42 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 23-05-2019, 08:30 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 25-05-2019, 03:18 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 24-05-2019, 07:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 25-05-2019, 02:24 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-05-2019, 03:50 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-05-2019, 12:52 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 28-05-2019, 01:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 30-05-2019, 09:52 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 30-05-2019, 01:14 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-06-2019, 01:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 09-06-2019, 12:50 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-06-2019, 08:37 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 11-06-2019, 04:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 11-06-2019, 07:38 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-06-2019, 08:47 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-06-2019, 08:32 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 27-06-2019, 01:15 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 01-07-2019, 09:52 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:46 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:59 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 09:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:57 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-07-2019, 09:02 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-07-2019, 12:40 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 11:21 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 03:19 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 08:36 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 07:25 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 08:32 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 05-07-2019, 09:55 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-07-2019, 09:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-07-2019, 11:46 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 07-07-2019, 07:32 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 07-07-2019, 02:44 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 10-07-2019, 08:46 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 10-07-2019, 12:11 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 11-07-2019, 12:03 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 11-07-2019, 11:17 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 18-07-2019, 10:25 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 19-07-2019, 08:28 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 22-07-2019, 01:32 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 23-07-2019, 11:44 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 24-07-2019, 06:27 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 25-07-2019, 12:47 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 25-07-2019, 02:33 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 26-07-2019, 11:42 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 29-07-2019, 06:49 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 30-07-2019, 08:35 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 31-07-2019, 04:26 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 31-07-2019, 07:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 31-07-2019, 08:30 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 01-08-2019, 11:23 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 02-08-2019, 08:07 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 02-08-2019, 09:58 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 05-08-2019, 03:14 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 05-08-2019, 04:03 PM
RE: அவன், அவள், புருஷன் - by Thalaidhoni - 17-10-2019, 04:53 PM



Users browsing this thread: 25 Guest(s)