17-10-2019, 03:58 PM
(17-10-2019, 03:25 PM)Manmadha Rasa Wrote: @Thaladhoni,
என்ன தல இப்படி செருப்பால அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க. இனிமேல் இங்க கமெண்ட் போட கூட யோசிப்பாங்களே. இங்க ஒருத்தன் தான் மோகனுக்கு ஆதரவா பேசினான். அப்படின்னா மத்தவங்க எல்லாருமே பவானிக்கு/விக்ரமுக்கு தான் ஆதரவு. இது ஒரு கற்பனை கதையாகவே இருந்தாலும், படிப்பவர்கள் அதை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது தான் அவர்களின் மனம் எப்படி பட்டது என்று சொல்லிவிடும். நீங்கள் சொன்னது போல கள்ள உறவை ஆதரிக்கும் போக்கே இங்க இருக்கு. ஆனா இவுங்க பொண்டாட்டி அடுத்தவன் கூட இருந்தா மட்டும் பொறுத்துக்க மாட்டாங்க. என்ன உலகமடா இது.
மனசுல இருக்க வக்கிர எண்ணங்களுக்கு வடிகால் தேட தானே இங்க வந்து கதை படிக்கிறாங்க இதுல எப்படி நல்ல மனநிலை இருக்கிறவங்கள தேடுறீங்க. இது மெண்டல் ஆஸ்பத்திரியில் இருக்க நோயாளிகளுக்கு நடுவே நல்லவன் இருக்கானா னு தேடுற மாதிரி தான். :D