17-10-2019, 03:17 PM
(17-10-2019, 03:13 PM)Thalaidhoni Wrote: இந்த கதையில் வரும் கமெண்ட்ஸ் படிக்கும் போது இவர்களின் மனநிலை நன்கு தெரிகிறது.
பவனி முதலில் கணவனுக்கு துரோகம் செய்த போது ரசித்த சீலர்கள் அவள் ஷாமுடன் படுக்க போகிறாள் என்றதும் கொதிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு விதமான cuck மனம் கொண்டவர்கள் என்று நினைக்கிறன். அதாவது தன்னுடைய மனைவி விரும்பும் ஒருவனுடன் இருக்கலாம் அனால் வேறு யாருடன் உறவு கொண்டு விட கூடாது.
ஒரு சிலர் ஷாமுடன் உறவு வேண்டும் என்கிறார்கள். அப்படி என்றால் பெண் சந்தோச பட என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலை. இவர்கள் இவர்களை சுற்றி உள்ளவர்கள் இப்படி இருந்தால் ஏற்று கொள்வார்களா.?
ஒரு காரணமும் இன்றி விக்ரம் சந்தோஷத்துக்கு குழந்தை பெற்று தர பவனி விரும்பும் போது அதை ஆதரிக்கிறார்கள் என்றால் இவர்களும் அடுத்தவன் பிள்ளைக்கு தன்னோட இனிஷியல் தர தயாராக இருக்கிறார்கள் என்று தானே எடுத்து கொள்ள வேண்டும்.
ஆக மொத்தம் கள்ள உறவை ஆதரிக்கும் போக்கே இங்கு அதிகம் காணப்படுகிறது. அது இங்கு வரும் கமெண்ட் மூலம் தெளிவாக தெரிகிறது. இப்படி பட்ட சமூகத்தில் வாழ நாம் வெட்கப்பட வேண்டும்.
Well said. I hope mohanthan authornu ninaikiren. Writing his exp