17-10-2019, 10:11 AM
கடைசி அப்டேட் எனக்கு அவ்ளோ திருப்தியா தெரியல. ஷாம் மேல இண்டேறேச்ட் இல்ல அப்படின்னு சொன்ன பவனி எப்படி அவளை ரெண்டாவது கள்ள காதலன் னு சொல்ற? ஆசையா விக்ரமுக்கு செய்யுற மாதிரி எல்லாத்தையும் செய்யுறா. அவளோட மனா குழப்பங்களை தடுமாற்றங்களை இன்னும் தேர்லிவா சொல்லி இருந்த நல்ல இருந்து இருக்கும். அவளோட விருப்பம் இல்லாமல் ஷாம் அவளை புணர்வது போல சொல்லி இருக்கலாம் னு தோணிச்சி.