17-10-2019, 09:39 AM
(This post was last modified: 17-10-2019, 09:41 AM by Naveena komaali. Edited 2 times in total. Edited 2 times in total.)
இது பவனி தெரியாம செஞ்ச தப்பு, அதனால அவளோட ரெண்டாவது புருஷன் இதை மன்னிச்சிடுவான். அவனுக்கும் சுகம் கிடைக்கும் இல்ல. அதுவும் விக்ரம் என்ன பவானியை உண்மையாவா லவ் பண்ணுறான் இவ தான் இது வரைக்கும் ஒரு தலை காதல் கொண்டு இருந்தாள். ஷ்யாம் ஒரு தாலி காட்டுவான். எல்லாரும் மூணு முடிச்சு தான் போடுவாங்க. பவனி தான் மூணு தாலி கட்டிக்கிட்டா புதுமை பெண்ணாக இருக்க போறா.