16-10-2019, 06:33 PM
நேற்று தான் ஒரு நீண்ட அப்டேட் எழுதி போஸ்ட் பண்ணினேன். எல்லோரின் ஆர்வம் கண்டு இன்றைக்கே அடுத்த அப்டேட் எழுத துவங்கிவிட்டேன். கமெண்ட்ஸ் படிக்க மட்டும் கொஞ்ச நேரம் இந்த சைட்டுக்கு வந்தேன். இன்றைக்கு at least பவனி portion முடித்து போஸ்ட் பண்ண பார்க்குறேன். Trying but no promises.