Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
#45
டீசர் - 6:

எந்த ஒரு ஆணையும் பார்த்த உடன், எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை! ஒரு பெண்ணின் அழகு, ஆணை ஈர்க்கும் அளவிற்கு, ஆணின் அழகோ, கட்டுடல் உடலோ கூட பெண்ணை ஈர்த்து விடுவதில்லை! 

சிக்ஸ் பேக் பார்த்து வரும் ஈர்ப்பு, சினிமா ஹீரோ மாதிரி இருப்பதனால் வரும் ஈர்ப்பு என்பதெல்லாம், விளம்பரம், சினிமா மோகத்தாலும், பியர் பிரஷராலும் வருவது! 

உண்மையில், தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆணையே, ஒரு பெண் விரும்புகிறாள்! 


பிரச்சினை என்னவென்றால், பெண்ணின் உணர்வுகளை மிக மதிப்பதாக நடிக்கும் ஆண்கள், இங்கு பலர். அவர்கள், இன்னொருவனின் மனைவியையோ, அடுத்த வீட்டுப் பெண்ணைன் உணர்வுகளை புரிந்து கொள்வதாக நடிப்பார்கள்! அவர்களின் முக்கிய நோக்கம், எப்படியாவது அவளை படுக்கைக்கு அழைப்பது மட்டுமே! அதுவரை மிக மிக நல்லவனாய் நடிப்பார்கள்! மிகச் சாமர்த்தியமாய் பேசுவார்கள்!

இந்தக் கதையின் நாயகனும்(?), அது போன்ற வித்தைகள் தெரிந்த மாயக்காரன் தான்! 


இவனிடம் இருப்பது வேறொரு திறமை! ஒரு பெண்ணை, எப்படி கொஞ்சம் கொஞ்சமாய், தன்னுடனான காமத்திற்கு இணங்க வைக்க முடியும் என்ற அறிவு! எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்த வேண்டும், எந்தச் சமயத்தில், எப்படி பேசினால், பெண்கள் தன்னுடன் எமோஷனலாக அட்டாச் ஆவார்கள், எந்தக் கட்டம் வரை ஜெண்டில் மேனாகவே நடித்து, எந்தத் தருணத்தில்,அவர்களைக் காமத்தில் தள்ளுவது, மெல்ல, மெல்ல தன்னுடைய பிடியில் அவர்களை முழுக்கக் கொண்டு வருவது என்பதில் அவன் கை தேர்ந்தவன் அவன்.

[b]தீபாவளியில் இருந்து கதை ஆரம்பிக்கும்!

[/b]
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 16-10-2019, 11:11 AM



Users browsing this thread: 61 Guest(s)