16-10-2019, 12:31 AM
நன்பா உங்கள் ஆர்வமும் எதிர்பார்ப்பும் நன்றாக புரிகிறது எனக்கு ,,,,,,,எனக்கும் அதே நிலைதான் கதையை வேகமாக தொடர்வதற்கு..... உண்மையிலேயே என் சூழ்நிலை சரியில்லை,,,,,மனதில் இருக்கும் விசயத்தை எழுத நேரம் சரி வர கிடைப்பதில்லை,,அதுதான் காரணமும் கூட விரைவில் உங்கள் எதிபார்ப்பையும் தாண்டி எழுத நிச்சயமாக எனக்கு வாய்ப்பு கிட்டும்,,,