Misc. Erotica மைதிலி என்னை காதலி
#1
என் முதல் கதை இது.. வாசகர்கள் ரெஸ்பான்ஸ் ஏற்ப, ஊக்குவித்தால் update அடிக்கடி செய்கிறேன்..

ராம்.. மைதிலி.. கல்யாணம் ஆகி 3 வருடம் முடிந்து விட்டது. 3 வருடமும் இருவருக்கும், சொர்க்கம் தான்.. அத்தனை சுகமும் கண்டனர்..  

ராம் சின்ன வயதில் இருந்தே, ஒரு பயந்தாங்கொலி.. ஒரு முடிவும் தெளிவாக எடுக்க தெரியாது.. பயந்த சுபவத்தினால், எந்த பெண்ணையும் பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி பருவத்திலும் சரி ஏழெடுத்து பார்த்ததில்லை.. மறைந்திருந்து, யாருக்கும் தெரியாமலேயே சயிட் அடிப்பான்.. லவ் என்ற ஒன்று, அவன் வாழ்வில், நடக்கவே போவதில்லை, என உறுதியாக எண்ணினான்.. அந்த எண்ணத்திற்கேற்ப, ஒரு பெண்ணும் இவனை பார்க்க கூட வில்லை.. இத்தனைக்கும், ஆள் வாட்ட சாட்டாமக தான் இருந்தான்.. பாத் ரூமில் கை அடிப்பதோதோடு, அவன் சுகம் முடிந்து விட்டு கொண்டிருந்தது..

என்ஜினீயரிங் முடித்த கையொய்டு, சென்னை IT கம்பனியில் நல்ல வேலை.. அங்கும் பெரிதாய் ஒன்றும் நடக்கவில்லை.. அல்லது, நடக்க இவனது சுபாவம் இடம் கொடுக்கவில்லை.. பெண்களுக்கு கெத்தான ஆண்களை தான் புடிக்கும்.. எவனோ ஒரு பயன்தாகோலி வெத்து..

இப்படியே 27 ஆக, வீட்டில் ஒரு பெண்ணை பார்த்து கட்டி கொடுத்தனர்.. பெயர் மைதிலி.. கொள்ளை அழகு.. இவனுக்கா இந்த பேரழகி.. என கல்யாணம் வந்தவர்கள் மூக்கின் மேல், விரல் வைத்து பார்த்தனர்.. மைதிலி அப்பா பல இடம் வரன் பார்த்து வந்தாலும், இவன் ஜாதகம் தான் பத்துக்கு பத்து என சால பொருந்தியது.. மைதிலியை பெண் பார்த்து, கல்யாணத்துக்கு 3 மாதம் இடைவெளி இருந்தது..ஆனால், ராம் எந்த ஒரு போன் காலும் பேசாமல், msg கூட பண்ணாமல், இருந்து விட்டான்.. வீட்டில் கல்யாணம் வரை பேச கூடாது என்று சொல்லி விட்டனர்.. 

இந்க்க்காலத்தில், ஒரு வார்த்தை கூட பேசாமல், கல்யாணம் பண்ணியவான் ராம் ஆகத்தான் இருப்பான்.. மைத்திலுக்கு இவன் ஒரு பழம் என, கல்யாணம் முன்பே அறிந்து கொண்டாள்..

கல்யாணம் சிறப்பாக முடிந்தது..
[+] 1 user Likes AdichiThooku's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மைதிலி என்னை காதலி - by AdichiThooku - 16-01-2019, 11:12 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 12-04-2019, 09:13 AM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 27-04-2019, 05:00 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 03-05-2019, 11:56 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 24-06-2019, 10:50 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 26-06-2019, 07:33 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 27-06-2019, 11:07 PM
RE: மைதிலி என்னை காதலி - by kadhalan kadhali - 10-07-2019, 09:17 AM



Users browsing this thread: 2 Guest(s)