14-10-2019, 11:41 PM
இப்போ எல்லாம் நியூஸ் சேனல் இல்ல நியூஸ் பேப்பர் ஓபன் பண்ணினாலே குடி, கள்ள காதல் செய்திகள் தான் நெறய வருது. அதன் விளைவால் வரும் கொலை, தற்கொலை என்று தான் நாட்டில் நெறய சம்பவங்கள் நடக்கிறது.
முன்னாடி எல்லாம் மேட்டர் scenes பார்க்கணும்னா பன்னிரண்டு மணிக்கு midnight masala பார்ப்பாங்க. இப்போ எல்லாம் prime டைம் சீரியல் லேயே first night சீன், ரொமான்ஸ், kiss என்று ஒன்னு விடாமல் காட்டுறாங்க.
இதுல இது போன்ற செக்ஸ் கதைகளை படிக்கும் இளம் வயதினர் வயதில் மூத்த பெண்களை மயக்கினால் தான் கெத்து என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் உறவு வைத்து கொண்டால் தான் ஆண்மகன் என்றும் நினைக்க தொடங்கி விட்டார்கள். ஆண்மை என்பதன் உண்மை பொருள் யாருக்கு தெரிகிறது. படிக்கும் பெண்களும் கூட "ஆள்" இல்லை என்றால் தங்களை மற்றவர்கள் அசிங்கமாக நினைப்பார்கள் என்ற எண்ணம்.
இப்போ எல்லாம் ஆண் குழந்தை ஆனாலும் சரி பெண் குழந்தை ஆனாலும் சரி எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் பெற்றோருக்கே ஒரு பயம் வந்து விட்டது. கெட்ட விஷயங்கள் எளிதில் அவர்களை சென்று அடைந்து விடுகிறது. மூணாவது படிக்கிற குழந்தை கூட படிக்கிற பையனுக்கு காதல் கடிதம் கொடுக்குது. நம்ம நாடு இப்படி தான் முன்னேறி கிட்டு இருக்கு. சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. நெறய குடும்பம் குட்டி சுவரா போகுது, எதிர்கால சந்ததி நாசமா போகுது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.