14-10-2019, 11:00 PM
(This post was last modified: 14-10-2019, 11:07 PM by Thalaidhoni. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு அழகான பெண் அவள் அழகுக்கு ஏற்ற கணவன் அமையாததால் உண்டான ஏமாற்றமும். அழகாக இருந்தும் கணவனால் தேவையான செக்ஸ் கிடைக்காத ஏமாற்றமும் ஒரு பெண்ணால் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய வருத்தங்கள். அதனை வாழ்நாள் முழுவதும் ஏற்று கொண்டு சகித்து கொண்டு வாழ்வது அனைவராலும் முடியாது.
பவானிக்கு இந்த இரண்டு ஏமாற்றங்களும் இருந்தது. தன அழகை ரசிக்க, பாராட்ட, போற்ற ஆள் இல்லையே என்ற வருத்தம் விக்ரம் அவளை ரசிக்க தொடங்கியதும் இவன் எனக்கானவனாக இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று நினைக்க தொடங்கி, அவனோட பேச போயி அது அவளது இரண்டாவது ஏமாற்றத்தையும் தீர்த்து ஒரு நிறைவான செக்ஸ் அனுபவத்தை குடுத்தது. அது எவ்வளவு நாள் போகுமோ போகட்டும், தன்னுடைய செக்ஸ் தாகங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீர்க்கப்படட்டும் என்று விக்ரமுடன் தன உறவை தொடர்கிறாள். இந்த உறவை காலம் முழுவதும் தொடர முடியாது என்று அவளுக்கு தெரியும். என்றாவது ஒரு நாள் பிரிவு நிச்சயம். அதன் பின்பு அவள் விக்ரம் நினைவில் தன ஏனைய நாட்களை வாழ்ந்து விடுவாள். இது அவளை பொறுத்தவரை ஒரு உண்மையான காதல். விக்ரம் அதை எப்படி எடுத்து கொள்கிறானோ அதை பற்றி அவளுக்கு அக்கறை இல்லை.
விக்ரமின் நினைவு என்றும் தன்னை விட்டு போக கூடாது என்பதற்காகவே அவன் குழந்தையை அவள் பெற்றெடுக்க விரும்புகிறாள். அதன் மூலம் குழந்தை உருவில் விக்ரம் அவளுடன் இருப்பதாக எண்ணி கொள்ளலாம். ஒரு விதத்தில் அவனுக்கு அவள் கொடுக்க நினைக்கும் நன்றி கடனும் கூட. இன்னொரு பெண் மூலமாக தன குழந்தை உண்டாக வேண்டும் என்ற அவனது ஆசையை இவள் நிறைவேற்றுகிறாள்.
இது ஒரு கற்பனை கதையாக இருந்தாலும் நிஜத்தில் இப்படி நடப்பது உண்டு. எனக்கு தெரிந்த ஒரு பெண், அவளுக்கு வயதுக்கு வந்த இரண்டு மகள்கள். சிறிய வயதில் திருமணம் அழகற்ற புருஷன். அவன் வேலையோ வெளியூரில். மாதம் ஒரு முறை தான் வீட்டுக்கு வருவான். அவள் ஒரு boyfriend வைத்து இருக்காள் அவனுடன் சந்தோசமாக இருக்கிறாள். கணவன் வீட்டில் இல்லாததே அவளுக்கு மகிழ்ச்சி ஆனா நாட்கள். ஒரு வேளை கணவன் வந்து அவளுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அவனை அனுப்பி விடுவாள்.
பெண்களுக்கு அவர்களது தேவைகள் எதுவரை என்று தெரியும். எப்போதும் எல்லோருக்கும் காலை விரித்து கொண்டு இருக்க மாட்டார்கள். மனதுக்கு மிகவும் நெருக்கமானவன் மட்டுமே அவர்கள் உடலை நெருங்க முடியும். பவனி அது போல ஒரு பெண் என்றே தோன்றுகிறது.