14-10-2019, 06:03 PM
Mouni1 Wrote:சொல்லாமல் அவள் சொன்னது. "பிச்சை வேணாம். நான் சாப்பிடனும் என்றால் நீ வேணும்னா வந்து கழிச்சிக்க! மற்றபடி பிச்சை எல்லாம் வேணாம்" இதுதான் அவள் தொழில் தர்மம்!அஞ்சலைக்கு தனது தொழில் தர்மம் முக்கியம் ! "மகேஷ்" க்கு அஞ்சலையை பசியாற்றுவது முக்கியம் !
ஆனால் பிரச்சனை இப்போது அதுவல்ல! பசித்திருக்கும் அஞ்சலி சாப்பிடட்டும்! அதுதான் முக்கியம்!
நல்ல கருத்துக் களுடன் முடிந்த கதை !