12-10-2019, 09:14 PM
(12-10-2019, 10:30 AM)Muthiah Sivaraman Wrote: அப்போ உங்க தாய் மொழி தமிழ் இல்லையா?
ஜாதி மல்லி கதையை மட்டும் கொஞ்சம் சிரமம் பார்க்காம எழுதி முடிச்சிட்டு அப்புறம் அடுத்த கதையை ஆங்கிலத்துல எழுதுங்க.
தாய் மொழி தமிழ் தான். பேச தெரியும், அனால் சொந்த தாய் மொழியை எழுத படிக்க தெரியில்லையே என்று வெட்கப்பட்டு சொந்தமாக மெல்ல மெல்ல கற்றுக்கொண்டேன். (தெரியாததை மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு) இப்போது படிக்க தெரியும், எழுதும் போது நிறைய பிழைகள் இருக்கும். இதில் தான் கன்வெர்ட்டர் ரொம்ப உதவியாக இருக்கு.