11-10-2019, 10:02 AM
மோகன் பவனி மீது கொண்டு உள்ள அன்பு, பாசம், காதலை விட விக்ரமின் காதல் தான் பவனி விரும்புகிறாள். பவானியின் சந்தோஷத்திற்காக உழைத்து, உயர்ந்து இப்போ மோகனிடம் நெறய பணம் வந்து கொண்டு இருக்கு, ஆனால் அவன் உண்மையான சொத்தான பவானியை தவறவிட்டு விட்டான். இனி எதனை கோடி கொட்டி கொடுத்தாலும் பவானியின் அன்பையோ அல்லது கற்பையோ திரும்ப பெற முடியாது அவனால்.