10-10-2019, 05:48 PM
நாலரை மணிக்கு ராசு ஊருக்குக் கிளம்பினான். அவள் பெற்றோருககும் களத்தில் வேலை இருந்தது. பாக்யா தனியாக வீட்டில் இருக்க வேண்டும் என்பதால்.. அவளும் அவனை பஸ் வைத்து விடக் கிளம்பினாள். அவள் கடைக்கும் போக வேண்டியிருந்தது.. !!
நடந்து போகும்போது ராசுவின் கையைக கோர்த்துக் கொண்டாள் பாக்யா. இப்போது ராசுதான் அவளது மனசு முழுக்க நிரம்பியிருந்தான்.. !!
” இப்பல்லாம் சினிமாக்கு போறதில்லையா குட்டி.. ??” ராசு கேட்டான்.
” ம்.. போவேன்..” என்று புன்னகைத்தாள் ”ஆனா.. ரொம்ப கேப் ஆகும்..”
” யாரு கூட போற.. புருஷன் கூடயா.. ?”
” ஆஹா.. அப்படியே போய்ட்டாலும்.. புருஷன்கூட.. நீ ஒண்ணு.. ஏன்டா.. ” சலித்துக் கொண்டு சொன்னாள். ”கல்யாணமானதுக்கு அப்றம்.. இப்பவரை அவன்கூட நான் சினிமாக்கு போனதே இல்ல..”
” அப்பறம் யாரு கூட போற.. ?”
” அப்பாம்மா கூடத்தான். தம்பி வந்தான்னா.. நாங்க நாலு பேரும் போவோம்.. ”
”உன் புருஷன் வர மாட்டானா ?”
” ம்கூம்.. ”
” ஏன்.. ?”
” என்கூட வந்தா அவனுக்கு கல்யாணமாகிருச்சுனு நெனைப்பாங்களாம்.. அவனே சொல்லுவான்.. !!”
” ஏய்.. என்னடி இது. ?” அவனுக்கு திகைப்பாக இருந்தது.
பாக்யா சிரித்தாள்.
” நீ நம்பலேன்னா போ..! ஆனா அதான் உண்மை.. !!”
” கொடுமைடி..!”
” பேருக்குத்தான் அவன் புருஷன்…”
” சின்ன வயசுல கல்யாணத்தை பண்ணிகிட்டு…”
” ப்ச்.. என்ன பண்றது அதுக்கு.. ? எல்லாம் என் தலையெழுத்து.. !!”
” மயிரெழுத்து.. ”
” சரி.. மயிரெழுத்து..! இனிமே இப்படியே சொல்லிக்கலாம்..!”
” எல்லாம் நீயா தேடிகிட்டதுடி..”
” ம்.. ஆனா.. இவனை விட ரவி எம்மேல ரொம்ப பாசமா இருந்தான். அவனையே கல்யாணம் பண்ணிருந்தா நல்லாருக்கும்னு அப்பப்ப நெனச்சுப்பேன்.. !!”
” இப்ப பீல் பண்ணி என்ன பண்றது.. ?”
” கரெக்ட்.. !! ஆனா பீல் பண்ணாம இருக்க முடியல.. !!” என்று சிரித்தாள்.
பஸ் ஸ்டாப்பில் போய் நிற்கும் போது அவள் நெஞ்சை ஏதோ ஒன்று கணமாய் பிசைவதைப் போலிருந்தது. ராசுவின் பிரிவு அவள் மனதை கணக்கச் செய்வதை உணர்ந்தாள். ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ள விரும்பாமல்.. பேசிக் கொண்டிருந்தாள்.. !!
” பாட்டி ஊருக்கு மறக்காம வந்துருடா ” என்றாள்.
” ம்.. ம்ம்.!”
” அப்ப மட்டும் வராம இருந்துட்டே.. அப்றம் இருக்கு மகனே உனக்கு.. ”
” அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நீ ஒழுங்கு மரியாதையா குடும்பம் நடத்துற வழிய பாரு..”
” ம்.. ம்ம்..!!” முனகினாள் ”யாரு என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிடாத. கொஞ்சம் என்ன்யும் கேட்டுட்டு முடிவு பண்ணு.. ”
பத்து நிமிட இடைவெளிக்கு பிறகு பஸ் வந்தது. அவன் டாடா காட்டி விட்டுப் போய் பஸ் ஏறிக கொண்டான். ஒரு நீண்ட பெருமூச்சுடன் திரும்பி நடந்தாள் பாக்யா.. !!

first 5 lakhs viewed thread tamil