10-10-2019, 05:42 PM
பின்பு மீட்டிங் நடந்து கொண்டு இருந்தது விக்கிக்கு சுவாதியின் நினைவாக இருந்தது .ம்ம் கனவுல மாதிரி கார்ட் கொடுத்துட்டு போகலாம் ஆனா அதுக்கு அப்புறம் ஒன்னு பிரகாஸ் மேனன் நம்மள இந்த பில்டிங் தாண்டுறதுகுள்ள அந்த பாடிகார்ட் தடியன்கள வச்சு கொன்னு இங்கயே புதைச்சுடுவாறு ம்ம் அப்படி செத்தா கூட பரவல நிம்மதியா இருக்கும் ஆனா அத விடு இன்னொரு கொடுரம் நம்ம அம்மா அப்பா.வேலைய விட்டு போன உடனே வாடா வேலை இருக்குன்னு திமிருல ஆடுணவனே வா வந்து அரிசி மண்டிய பாரு என்று அப்பா சொல்ல அப்படியே அம்மா வந்து ஏங்க அரிசி மண்டிய எல்லாம் அப்புறம் பாக்கட்டும் என் மகன் அதுக்கு முன்னாடி எங்க அண்ணே பொண்ணு அருக்கானிய பையனுக்கு கட்டி வச்சுடுவோம்
மாமா எங்க இருக்கீங்க என்று அருக்காணி அவன் கனவில் ஓடி வர ஐயோ முடியலடா விக்கி மூடி கிட்டு வேலைய பாப்போம் ,அங்கே சுவாதி என்னதான் விக்கி குழந்தை அது இது என்று டாகடரிடம் சொல்லி இருந்தாலும் அவளுக்கு அந்த கணமே மட்டுமே கண்ணீர் வந்தது அதன் பின் காரில் போகும் போது செல் போனை எடுத்து கனடாவில் இருக்கும் தன் தோழிக்கு பேசினாள் .ஹாய் ஜெனி எப்படி இருக்கு ம்ம் குழந்தைக்கு டேட் கொடுத்துட்டாங்க அதுக்கு அப்புறம் பாஸ்போர்ட் எடுத்துட்டு அங்க வரணும் நீ மட்டும் எனக்கு வேலைய பாத்து வை என்றாள் சுவாதி .
என்னடி இப்ப தான் விக்கிய லவ் பண்றேன்னு சொன்ன மறுபடியும் கனடா பாஸ்போர்ட்ன்னு பேசுற என்ன ஆச்சு வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுது ,அக்கா நான் லவ் பண்றேன் இல்லன்னு சொல்லல பட் எங்களுக்கு ரிலசென் ஒத்து வராது ஒன்ஸ் ஒன்னு முடிஞ்சா முடிஞ்சது தான் அப்புறம் அத ஒன்னும் மறுபடியும் ஆரம்பிக்க முடியாது என்றாள் சுவாதி ,காதலுக்கு ஆரம்பம் முடிவு எல்லாம் இல்ல ஒன்ஸ் பிலிங் மட்டும் தான் அந்த பீலிங்க்ஸ் ரெண்டு பேருக்கும் செம் வேவ் லெங்க்த்ல போகணும் எனக்கும் விக்கிக்கும் அப்படி போகல சோ ரெண்டு பேரும் லவ் பண்ணமாயே பிரேக் ஆப் பண்றோம் என்று அவள் பேசி கொண்டு இருக்கும் போதே வீடு வந்து இருவரும் சேர அங்கே விக்கியின் கார் நின்றது .
அதை பார்த்த அஞ்சலி என்னடி உன் ஆள் திரும்ப வந்துட்டான் போல என்றாள் .அக்கா ரொம்ப எல்லாம் எதிர்பார்க்க வேணாம் அவன் கார மட்டும் அவனோட பிரண்டுக்கு கொடுத்துட்டு போயிருக்கான் என்றாள் சுவாதி .
யாரு உன் பழைய பாய் பிரண்டா என்று அஞ்சலி கேட்க சீ சீ இது அவன் இல்ல மணின்னு இன்னொருத்தன் என்றாள் ,
அவன் எதுக்கு இந்நேரம் என்றாள் அஞ்சலி ,ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல அவனும் அவன் வோயிபும் என்னைய பாக்க வந்து இருக்காங்க என்றாள் சுவாதி .
சரி வா உள்ள போவோம் என்று அஞ்சலி சொல்ல அக்கா ஒரு நிமிஷம் என்று சொல்லி அவளை தடுத்து விட்டு சுவாதி மட்டும் மெல்ல சென்று கதவின் அருகே காதை வைத்து கேட்டு விட்டு
சரி முனகல் சவுண்ட் கேக்குது ரெண்டும் என்ஜாய் பன்னுதுக போல பாவம் நேத்தே பண்ணிருக்க வேண்டியது நாம கெடுத்துட்டோம்
சரி இன்னைக்கு ஆச்சும் முழுசா பண்ணட்டும் என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டாள் ,
கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம்க்கா என்றாள் சுவாதி .
இன்னும் எவளவு நேரம்டி வெயிட் பண்ண என கேட்டாள் அஞ்சலி ,
தெரியல ஆனா வெயிட் பண்ணுவோம் ….

first 5 lakhs viewed thread tamil