சுவாதி எப்போதும் என் காதலி by rahul raj
#4
ஒ அவ உனக்கு கிடைக்கததால தான் இப்படி desperate ஆகி வோமனைசர் ஆகிட்டியா என கேட்டார் அஜய் .ஆமா என்றான் விக்கி ,இங்க பாருடா விக்கி என்னடா இவன் நைட் தேவிடியா கிட்ட படுத்துட்டு இப்ப வந்து உனக்கு அட்வைஸ் பண்றானேன்னு தப்பா நினைச்சாலும் பரவல சொல்றேன் கேட்டுக்கோ யாருக்குமே முத லவ் சக்சஸ் ஆகாது ஏன் ரெண்டு மூனுன்னு கூட சக்சஸ் ஆகாது ஆனா அதுக்குல்லாம் மனசு ஒடிஞ்சு இருந்தோம்னா வாழ்க்கை நல்லா இருக்காது
சரி உன் லவ்வர் கூட எப்படி பிரேக் ஆப் ஆச்சு என்றார் ,அவ வீட்ல கல்யாணம் பண்ணி வசுட்டாங்கே என்றான் விக்கி .ஸி உனக்கு ஆச்சும் எல்லாருக்கும் நடக்குறது தான் ஆனா நான் லவ் பண்ண பொண்ணுக்கு என்ன ஆச்சு தெரியுமா என கேட்டார் அஜய் ,என்ன ராஜா ராணி படத்துல மாதிரி உங்க கண்ணு முன்னாடியே செத்து போயிட்டாங்களா என்று அசலாட்டக விக்கி கேட்க ம்ம் அப்படி செத்து இருந்தா கூட பரவல என்றார் .அப்புறம் என்ன ஆச்சு ஒரு வேல எதுவும் என்று விக்கி கேட்க
நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லடா அவ ரொம்ப நல்லா பொண்ணு என்றார் ,அப்புறம் என்ன தான் ஆச்சு என்று விக்கி கேட்க அது வந்து அப்ப எனக்கு வேல இல்ல ஆனா அதே நேரத்துல என் தம்பி அதாவது என் பெரியப்பா பையன் பெரிய இஞ்சினயரா இருந்தான் .அவனுக்கு கல்யாணம் முடிச்சு வச்சுட்டாங்க அதுனால இன்னைக்கு வரைக்கும் என்னால என் சொந்த ஊருக்கு கூட போக முடியல நானும் உன்ன மாதிரி தான் ஆரம்பத்துல ரொம்ப கவலயோட இருந்தேன் என்ன உனக்கு மாதுன்னா எனக்கு மது அவளவு தான் வித்தியாசம் ஆனா எப்ப என் வாழ்க்கைல என் வோயிப் வந்தாலோ எல்லாம் மாறிடுச்சு என்ன தான் இன்னைக்கும் எனக்குள்ள ஒரு ஓரத்துல வருத்தம் இருந்தாலும் எனக்குன்னு ஒரு துணை இருக்குன்னு நினைக்கிறப்ப அதலாம் மறந்துடுது என் பொண்டாட்டி என் உலகம்ன்னு நிம்மதியா இருக்கேன்
சோ நீயும் மாறு உனக்குன்னு ஒருத்தி இனி மேல பிறந்து வரவா போற அல்ரெடி இருப்பா நீ தான் அவள கண்டுபிடிக்கணும் ,இன்னும் எத்தன காலத்துக்கு இந்த சுன்னிய வச்சு நம்மாளா ஆட்டம் போட முடியும் ஒரு 40 இல்ல 50 சரி 60 கூட வச்சுக்கிருவோம் ஆனா அதுக்கு அப்புறம் எப்பயும் நம்ம குஞ்ச பிடிக்கிற துணைக ஆயிரம் வரும் ஆனா நம்ம நெஞ்சுல சாயுற துணை ஒன்னு தான் வரும்
ஆவ் என்ன இவளவு கன்றாவியா பழமொழி சொல்றிங்க என்றான் விக்கி .எனக்கு அப்படிதான் வரும் சரி அத விடு முதல ஒரு கல்யாணத்த பண்ணிக்கோ அப்புறம் குழந்தைய பெத்துக்கோ லைப்ப செட்டில் பண்ணு என்றார் அஜய் ,சரிண்ணே என்றான் விக்கி .சரி சீக்கிரம் குளிச்சுட்டு வா இன்னைக்கு நம்ம பாஸ் பிரகாஸ் மேனன் வராரு அவர் கூட இன்னைக்கு கான்பிரன்ஸ் இருக்கு என்ன இது கனவுல கண்டது எல்லாம் நிஜத்துல வருது என்று இன்னும் புரியாமல் விக்கி குளிக்க சென்றான் .
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சுவாதி எப்போதும் என் காதலி rahul raj - by johnypowas - 10-10-2019, 05:38 PM



Users browsing this thread: 1 Guest(s)