சுவாதி எப்போதும் என் காதலி by rahul raj
#3
சுவாதி எப்போதும் என் காதலி 1
எத்தனயோ கதைகள் நம்ம தளத்துல பாதில நிக்குது அது மாதிரி கூட நிப்பாட்டி இருக்கலாம் ஆனா இப்படி நீ அரை வெக்கடா முடிச்சுருக்க கூடாதுன்னு மனசு சொல்லுச்சு ,சரி நான் ஒன்னும் அத கடைசி பார்ட்நோ இல்ல முற்றும்னோ எங்கயுமே போடல சோ நான் மறுபடியும் எழுதுறேன் ,ஆனா எப்ப முடிப்பேன்னு தெரியல நான் மறுபடியும் ஒரு வாரத்துல கிளம்பிடுவேன் ஆனா அது வரைக்கும் நான் நம்ம தளத்துக்கு கதைய எழுத போறேன் .ஒரு வேல ஏதாவது கதை பாதிலேயே நின்னு அதானால நீங்க என்னைய திட்டினாலும் சரி இல்ல பழைய மாதிரி என் கதைல சுவாரசியம் இல்லாட்டியும் பரவல இந்த ஒரு வாரம் நான் என்னோட நிம்மதிக்காக கதை எழுதுறேன் .சோ விதியின் போக்கில் கதையை விட்டு விடுகிறேன்
விக்கி நீங்க தான் என் உயிர் உலகம் எல்லாமுமே என்று சொல்லி கொண்டு உம்மா உம்மா என்று காற்றிலும் கனவில் முத்தமிட்டு கொண்டு இருக்க அஜய் அவனை ஓங்கி உதைத்தார் ,ஐயோ அம்மா என்ன ஆச்சு என்று திடிக்கிட்டு எழுந்தான் .நான் எங்க இருக்கேன் என்றான் விக்கி ,ம்ம் சொர்க்கத்துல எந்திரிடா என்று அஜய் அரட்ட விக்கி கண்களை கசக்கி கொண்டு எழுந்தான் என்ன அப்ப நான் இன்னும் அமெரிக்கால தான் இருக்கேனா
ஆமாடா முண்டம் என்றார் அஜய் .இருந்தாலும் கனவு இவளவு ரியலா இருக்கே என்றான் விக்கி ,இருக்காத நேத்து நைட் முழுக்க நீ புல்லா சரக்கு கேப் விடாம அடிச்சா கனவு நிஜம் மாதிரியும் நிஜம் கனவு மாதிரியும் தான் தெரியும் அந்த அளவு போதை உனக்கு என்றார் அஜய் அவள வேற அனுப்பி விட்டுட்ட அப்படி என்ன தாண்டா உனக்கு ஆச்சு நைட் முழுக்க சரக்கு அடிக்கிற அளவுக்கு இந்தியால லாம் நல்லா தான இருந்த அப்புறம் இப்ப என்ன உம்மா உம்மான்னு காத்துலயெ முத்தம் கொடுக்குற என்ன எவலவையும் லவ் பண்றியா என்று அஜய் கேட்க
அண்ணே நிஜமாவே கனவு தான் கண்டனா என ஹங் ஓவர் குறையமால் விக்கி கேட்க ஒரு நிமிசம்டா என்று சொல்லி விட்டு அஜய் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் .ஐயோ ஆமா கனவு தான் கனவு தான் சே என்ன ரியலா இருந்துச்சு என்று விக்கி சோகத்தோடு சொல்ல சரி யார் அந்த பொண்ணு என்று அஜய் கேட்க பாஸ் பொண்ணுன்னு சொன்னா அவளோதான் பேன்ட நிமித்திடுவாங்கே ம்ம் அது வந்து என் பழைய லவ்வர் அவல நினைச்சு தான் டெயிலி அடிக்கடி இப்படி கனவு காணுறேன் என்றான் விக்கி ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சுவாதி எப்போதும் என் காதலி rahul raj - by johnypowas - 10-10-2019, 05:37 PM



Users browsing this thread: