10-10-2019, 05:23 PM
இனி ஜியோவிலிருந்து அழைத்தால் இலவசம் இல்லை
ஜியோ எண்ணிலிருந்து, வேறு நிறுவன எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது
ஜியோ எண்ணிலிருந்து வேறு நிறுவன எண்ணிற்கு அழைத்தால் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ எண் மூலம் கால் செய்தால் முற்றிலும் இலவசம் என்ற திட்டம் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் டிராயின் புது விதிப்படி ஜியோ எண்ணிலிருந்து வேறு நெட்வோர்க்கிற்கு கால் செய்தால் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கால் செய்வதற்கு என இனி 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தனியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

first 5 lakhs viewed thread tamil