10-10-2019, 05:13 PM
தீபாவளியை முன்னிட்டு அக்., 26ம் தேதியும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை...!
தீபாவளியை முன்னிட்டு அரசு பள்ளிகளுக்கு அக்டோபர் 26ஆம் தேதியும் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 26ம் தேதி விடுமுறை அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தேவைப்பட்டால் அக்டோபர் 28ம் தேதியும் முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று விடுமுறை அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக நவம்பர் மாதத்தில் ஏதேனும் ஒரு சனிக்

first 5 lakhs viewed thread tamil