10-10-2019, 11:43 AM
டீசர் - 5
இந்த உலகின் மிகப்பெரிய கற்பனைகளும் ஒன்று, ஆல்ஃபா மேல் என்பதற்கான வரையறை! அட்வர்டைஸ்மெண்ட், சினிமா, காமக்கதைகள் ஆகியவற்றால், ஆல்ஃபா மேல் என்பதை விரும்பிய பெண்களை அடையக் கூடியவன் என்று ஒற்றையாக நினைத்துக் கொள்கிறார்கள்! அவனுக்கு சிக்ஸ் பேக் இருக்கும், ஒரு பெண்ணை தூக்கி வைத்து மேட்டர் செய்யும் உடல் வலிமை கொண்டவன், காமத்தின் வித்தைகளை கற்றுத் தேர்ந்தவன் என்று மட்டுமே நினைத்துக் கொள்கிறார்கள்
உண்மையில், ஆல்ஃபா மேல் என்பது தலைமைத்துவத்திற்கான பண்பு! தலைவன் என்பதாலாயே அவனுக்கு அதிகாரம் இருக்கும், செல்வாக்கு இருக்கும். அவன் முடிவு வேதவாக்காய் இருக்கும்! அதனால், அப்படிப்பட்டவன் மேல் ஈர்ப்பு, அந்தக் குழுவின் பெண்களுக்கு வரலாம்! ஆனால், தலைமை என்பது அது மட்டுமல்ல! நம்பிக்கையை காப்பாற்றுதல், பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுதல், தனக்கிருக்கும் அதிகாரத்தினை சரியாகப் பயன்படுத்துதல் இப்படி பல இருக்கிறது!
தனக்கு மட்டும் நன்மை தரக் கூடிய முடிவினை எடுப்பதல்ல ஆல்ஃபா! அனைவருக்கும் நன்மை தரக் கூடிய முடிவுகளை எடுத்தலே ஆல்ஃபா! நினைத்த பெண்களிடம் செல்வதல்ல, ஆயிரம் பெண்கள் இருந்தாலும், தன் மனதுக்குப் பிடித்தவளுக்கு நேர்மையாக இருப்பது ஆல்ஃபா! காமக்கலையினைக் கற்று பெண்களை வெறியாய் அணுகுவதல்ல, தன் காதலியின் சுகம் எதுவோ அதனைத் தேடி, அதற்காக மெனக்கெடுவது ஆல்ஃபா!
தீபாவளியில் இருந்து கதை ஆரம்பிக்கும்!