09-10-2019, 07:34 PM
(This post was last modified: 09-10-2019, 07:35 PM by raasug. Edited 1 time in total. Edited 1 time in total.)
(09-10-2019, 03:05 PM)ஆதங்கம் Mouni1 Wrote: இனிமேல் குறைந்தபட்சம் 5 பின்னூட்டங்கள்/ரிவியூ இல்லையென்றால் அடுத்த கதை இல்லை!
மௌனி
தங்கள் கதைகளுக்கு போதுமான பின்னூட்டங்கள் வரவில்லையே என்ற தங்கள் ஆதங்கம் புரிகிறது.
இந்த தளம் புதிதாக தொடங்கியது. அங்கத்தினர்களும் புதியவர்கள்.. தங்களை பற்றியோ அல்லது தங்களின் எழுத்து திறமையை பற்றியோ பலருக்கும் தெரியாது. அதற்கு கொஞ்ச நாள் ஆகும்.
அதற்காக தங்களின் கதை எழுதும் ஆர்வம் குறையக் கூடாது. ஆகவே தொடர்ந்து கதைகளை எழுதுங்க.