09-10-2019, 05:26 PM
"ஏன் அசோக்கு.. ஊருக்கு எப்போ கெளம்புற நீ..? வந்த வேலையும் முடிஞ்சு போச்சு.. அந்த ஹோட்டலையும் வேணான்னு சொல்லிட்ட..?"
அத்தை கேள்வியாக என்னை பார்க்க, 'அந்த வில்லங்கம் புடிச்ச ஹோட்டலை நீயே வச்சுக்கோ..' என்று நான் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். அவளிடம் புன்னகையுடன் சொன்னேன்.
"இல்லத்தை.. எனக்கு இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.. அதெல்லாம் முடிச்சுட்டு.. சீக்கிரமாவே கெளம்பிர்றேன்..!!"
"ம்ம்.. இது உன் வீடு மாதிரிடா.. எத்தனை நாள் வேணா தங்கிருந்து.. வேலையை முடிச்சுட்டு போ..!!"
"அப்புறம்த்தை.. அந்த மில்லு ஓனர் பையன் அட்ரஸ் கொஞ்சம் கெடைக்குமா..?" நான் கேஷுவலாக கேட்டேன்.
"எதுக்கு கேக்குற..?"
"சும்மா.. அவரை பாத்து ஒரு ஹாய் சொல்லலாம்னு..!!"
மனதுக்குள் 'சும்மா.. அவரை பாத்து அவர் கையை காலை முறிக்கலாம்னு..!!' என்று சொல்லிக் கொண்டேன். அத்தையும் அசடு மாதிரி அந்த பையன் அட்ரஸை சொன்னாள்.
( முற்றும் )

first 5 lakhs viewed thread tamil