09-10-2019, 12:53 AM
மன்னிக்க வேண்டும் அன்பர்களே. எனது ISP xossipy யை தடை செய்வதால் access செய்வது சிரமமாக உள்ளது. அப்டேட் போஸ்ட் செய்ய முடியவில்லை. TOR மூலம் அக்சஸ் செய்தால் பாதி நேரம் timeout ஆகிறது. அடுத்த அப்டேட் இன்னும் சில நொடிகளில்.