08-10-2019, 05:41 PM
ஈவன் ஒரு முறை அவர்கள் இருவரும் கட்டாயபடுத்தி என்னையும் அவர்களுடன் சேர்ந்து கொஞ்சம் தண்ணி அடிக்க சொல்ல...
வெறுப்பாக இருந்தாலும்.... அவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும்... கட்டுப்பட்டு ஒரு முறை நானும் அவர்களுடன் சேர்ந்து ட்ரிங்க்ஸ் குடிச்ச நாட்களும் கண் முன் நிழலாட.....
ஷங்கரும் ராஜூவும் வந்து அமர்ந்தது கூட தெரியாமல் நான் என் கடந்த கால நினைவில் மூழ்கி இருக்க.... சர்வர் வந்து ஆர்டர் பண்ணிய அயிட்டங்களை மேஜையில் பரப்பி வைத்துவிட்டு போக....
ராஜூ கவனிக்கத மாதிரி... ஷங்கர் மெல்ல என் கைகளை தட்டி எழுப்ப.... என் கன்னமெல்லாம் கண்ணீரில் நனைந்திருந்தது.....
ஷங்கர் என்னை குழப்பமாக பாக்க.... ராஜூ ஏம்மா அழுவறீங்க-ன்னு கேட்டபிறகுதான் என் நிலை புரிந்து அவசர அவசரமாக முந்தானையால் முகம் துடைக்க....
முகம் கழுவிட்டு வாங்களேன்.... ஷங்கர் மெல்ல சொல்ல....
மெல்ல எழுந்து வாஸ்ரூமுக்கு போய் முகம் கழுவி... துடைத்து ஒரு வழியாக அதிகம் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து.... ஷங்கர் விருப்பப்படி அவனே பில் பே பண்ணி ஒரு வழியாக வீடு வந்து சேர மணி 8 ஆனது...
ஹோட்டலில் சாப்பிடும் பொது... ஷங்கரின் தட்டிலிருந்து உத்தாப்பத்தை... எவ்வித கூச்சமும் இல்லாமல் ராஜூ எடுத்து டேஸ்ட் பண்ணி பாக்க...
அதை தடுக்க முடியாமல் ஷங்கர் தடுமாறியது... ஷங்கரை என் கணவன் என்று அரவிந்த் கருதியது.....
ஹோட்டல் சர்வரும் என்னை ஷங்கரின் மனைவியாக பார்த்தது.... எதுவும் எனக்கு பெரிதாக படவில்லை... எனது சிந்தனை ஓட்டம் முழுவதும் என் முதல் கணவரின் அச்சாக... மின்னலாய் என் முன் தோன்றி மறைந்த அரவிந்தே நிறைந்திருந்தார்....
ஒரு வழியாக நாங்கள் வீடுவந்து சேர.... எங்களுக்காகவே காத்திருந்த மாதிரி ஓடி வந்தான் எங்கள் வீட்டு மாடியில் குடி இருந்த அந்த மூல்சந்த்..
ஆண்டி... ஆண்டி... எங்க போய் இருந்தீங்க... ரெண்டு நாளா யாரையும் காணோம்... உங்கள தேடி ஒரு பையனும் ஒரு ஓல்ட் மேனும் வந்திருந்தாங்க...
...............
என்னோட ரூம்ல ரொம்ப நேரம் வெயிட் பண்ணாங்கோ... உங்க ரிலேடிவ்ஸ்-ன்னு சொன்னாங்க....

first 5 lakhs viewed thread tamil