08-10-2019, 05:39 PM
என்ன ஆர்டர் பண்ண.....
லைட்டா.. ஏதாவது சொல்லுங்க...
ஆனியன் ரவா சொல்லட்டுமா இல்ல ஊத்தப்பமே சொல்லட்டுமா.....
ப்ளீஸ் நீங்களே ஏதாவது சொல்லுங்க...ன்னு சொல்லிட்டு மேஜையில் கையை மடித்து மெல்ல தலை கவிழ....
வைஃபுக்கு உடம்பு சரி இல்லீங்களா சார்... சர்வர் ஒரு வித அக்கறையுடன் கேக்க....
இல்லைங்க... டயர்டா இருக்காங்க.... அவங்களுக்கு ஆனியன் ரவா கொண்டுவாங்க-ன்னு சொல்லிட்டு ஷங்கர் ராஜூவுடன் கை கழுவ எழுந்து செல்ல...
நான் எந்திரிக்காமல் அவர்கள் திரும்ப வரும்வரை அப்படியே இருந்தேன்...
அரவிந்தின் வருகை... அவனது தோற்றம் என் மன நிலையை வெகுவாக பாதித்திருந்தது.....
அன்பான மனிதர்கள்... சொந்தங்கள் என் முதல் கணவர் இறந்த பிறகு சற்று விலகி இருந்த உறவுகள்....
சின்ன மாமனாரின் தொடர் வற்புறுத்தலால் எனது இரண்டாவது திருமணம் நடந்த பிறகு.... முடிந்து போன உறவுகள் என்று இருந்த நிலையில்... அரவிந்தின் வருகை.... என் கடந்த கால வாழ்க்கையை அசைபோட வைத்தது...
எனது முதல் திருமணத்திற்கு பிறகு... எங்கள் வீட்டிற்க்கு சில முறையே அரவிந்த் வந்திருந்தாலும்.... கிட்டத்தட்ட என் வயதை ஒட்டியே இருந்தாலும்... (ஆறு மாசம் எனக்கு சின்னவன்) என்னை வாய் நிறைய அண்ணி அண்ணின்னு கூப்பிட்டு...
அண்ணன் தம்பிகள் இருவரும் கலப்பாக... சகோதர உறவுக்கு அப்பாற்பட்டு... நல்ல நண்பர்களாக... கலகலப்பாக சிரித்து பேசி.... என்னையும் சிரிக்கவைத்து சந்தோஷப்படுத்திய அந்த நாட்கள் கண்முன் வந்து போனது....
சகோதரர்கள் இருவரும் சகஜமாக உறவாடி... விளையாடி... ஒன்றாக தண்ணி அடிப்பதும் (ட்ரிங்க்ஸ்) எனக்கு ஒரு மாதிரி இருந்தாலும்.... அவர்களின் சந்தோஷத்தை கலகலப்பை... களங்கமில்லாத அந்த உறவு எனக்கு பெருமையாக இருந்தது...

first 5 lakhs viewed thread tamil