அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba)
நீங்க வந்ததும் நானும் சித்தப்பாவும் வந்ததா சொல்லுங்க-ன்னு சொல்லிட்டு... அப்படியே மத்த வேலைகளை முடிச்சிட்டு... சித்தப்பா வீட்டுக்கும் போயிட்டு.... இப்ப அவசர அவசரமா இரயில புடிக்க ஓடிகிட்டு இருக்கேன்....
கடிகாரத்தை பார்த்தபடி.... நல்ல வேலை உங்களை இங்க பார்த்தேன்.... சாரி அண்ணி நின்னு பேசகூட நேரம் இல்ல... நான் ஊருக்கு போய் போன் பண்றேன்... சாரி சார்... நான் கிளம்பட்டுமா... நேரமாச்சு.... சென்ட்ரலுக்கு போகவே லேட் ஆயிடும்....
பட படன்னு மூச்சு விடாம பேசி... எங்களை பேசவிடாம... ஷங்கரை என் கணவர் இல்லைன்னு கூட சொல்ல விடாம.... பர்சில் இருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஒன்றை விஜியின் கையில் திணித்து மற்றதை ராஜூவிடம் கொடுத்துவிட்டு....
அவசர அவசரமாக கிளம்பிப்போக... நாங்கள் சில வினாடிகள் புயலடித்து ஓய்ந்த அமைதியில் பேச்சு வராமல் சிலைகளாக நின்றபடி அரவிந்த் ஆட்டோவில் ஏறி கை அசைத்தபடி செல்வதை வேடிக்கை பார்த்தபடி நாங்களும் கை அசைக்க.... ஆட்டோ மெல்ல மெல்ல எங்கள் கண்களில் இருந்து மறைந்தது...
ஆட்டோ எங்களின் கண்களை விட்டு மறைய... நடந்ததை ஜீரணிக்க எனக்கு சில நிமிடங்கள் ஆனது... பல வருடங்கள் கழித்து சந்தித்த அவனிடம் நிதானமாக பேசகூட முடியவில்லை...
ஷங்கரின் நினைவில் மூழ்கி இருந்த என் முன் மின்னலாய் தோன்றி என் சிந்தனைகளை சிதறடித்து... ஷங்கரை என் கணவர் என்று நினைத்து... புதிய உணர்வுகளை தூண்டிவிட்டுவிட்டு மின்னலாய் அதே வேகத்தில் அரவிந்த் மறைந்து போக...
நாங்கள் மெல்ல சுய நிலைக்கு திரும்பி மெல்ல ஹோட்டலுக்குள் போனோம்....
ஷங்கர் பேமிலி ரூமை தேர்ந்தெடுத்து உள்ளே நுழைய... நானும் அவனை பின் தொடர்ந்தேன்.... விஜியை மார்புடன் அணைத்தபடி ஷங்கரும் ராஜூவும் ஒரு பக்கம் அமர...
குழப்பமான மன நிலையில்... நான் அவர்கள் எதிரே அமர.... சர்வர் வந்து ஆர்டர் கேக்க.... ஷங்கர் அவனுக்கு வெங்காய ஊத்தாப்பமும் ராஜூவுக்கு பூரி கிழங்கும் சொல்லிவிட்டு எனக்கு என்ன வேணும்ன்னு கேக்க...
ஷங்கரின் குரல் காதில் விழுந்தும் பதில் சொல்ல வார்த்தைகள் வராமல் நான் தடுமாற்றத்தோடு சங்கரையே வெறித்துப்பார்க்க...
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: அன்பளிப்பு: கணவரின் உத்தியோக உயர்வுக்கு(suba) - by johnypowas - 08-10-2019, 05:39 PM



Users browsing this thread: 2 Guest(s)