08-10-2019, 05:38 PM
அரவிந்த் ரெண்டடி முன்னே வந்து... என்ன அண்ணி அதுக்குள்ள என்ன மறந்துட்டீங்களா....
எதையும் யோசிக்காம... ஒரு வார்த்தை பேசமுடியாம தவித்தபடி... கண்களில் கொப்பளித்த கண்ணீர் கன்னங்களில் வழிய...
என் முன்னே நின்ற அரவிந்தின் கன்னங்களை இரு கைகளாலும் தாங்கியபடி... அரவிந்தின் கண்களையே இமைக்காமல் உற்று பார்க்க....
தன் கன்னங்களில் படிந்த என் கைகளை தன் கைகளால் அழுத்தி பிடித்தபடி.... அப்பாடா... எங்க என்ன மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன்... எப்படி அண்ணி இருக்கீங்க.... அவர் எங்க.... ராஜூ எங்க... எப்படி இருக்காங்க....
எனக்கு முன்னாள் சென்ற ஷங்கரும் ராஜூவும் நான் தூரத்திலேயே இருப்பதை பார்த்து மெல்லிய பதற்றத்துடன் வேகமாக வந்து என்னை நெருங்கி நிற்க....
அம்மா ஏம்மா நின்னுட்ட.... அங்கிள் யாரும்மா...
அரவிந்தின் கன்னங்களில் இருந்து கைகளை சிரமத்துடன் விளக்கியபடி.... ராஜூ இது உங்க சித்தப்பா டா... டெல்லி-ல ஆர்மி-ல இருக்காங்க...
அரவிந்த் ராஜூவை தூக்கி அனைத்து கொஞ்சி முத்தமிட்டு.... அப்பா.... பாத்து ரொம்ப நாளாச்சு என்னமா வளந்துட்டான்... ராஜூ அரவிந்தை அதிகம் பார்த்ததில்லை... அப்போ அவன் சின்ன குழந்தை...
அரவிந்த் ராஜூவை தோளோடு அணைத்தபடி ஷங்கரைப்பார்த்து... தன் வலது கையை நீட்டி... சாரி சார்... ஐ அம் அரவிந்த்... நான் உங்கள பாத்ததில்லை.... என்னால உங்க கல்யாணத்துக்கு வர முடியல.... ஆனா அப்பப்ப சித்தப்பா கிட்ட உங்கள பத்தி ரொம்ப விசாரிப்பேன்...
அரவிந்த் அவர்... என்னை சொல்லவிடாமல்.... ஷங்கர் கையில் இருந்த விஜியின் கன்னத்தை வருடியபடி...
அண்ணி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணி... அண்ணனுக்கு அப்புறம் எங்க நீங்க கல்யாணமே பண்ணிக்காம இருந்துடுவீங்களோன்னு ரொம்ப கவலை பட்டேன்.... அடிக்கடி உங்கள கன்வின்ஸ் பண்ண சொல்லி சித்தப்பாகிட்ட பேசுவேன்.... இப்ப உங்கள இப்படி பாக்கறது மனசு சந்தோஷமா இருக்கு....
ஒவ்வொரு தடவையும் லீவ்-ல வரும்போது உங்கள பாக்கனும்னு நினைப்பேன்.... ஆனா.. அப்பத்தான் வேணாம் அவங்க சந்தோஷமா இருக்கட்டும் நீ பொய் அவங்கள பாத்தா அவங்களுக்கு உன்னோட அண்ணன் நினைப்பு வந்துடும் வேணாம்-ன்னு சொல்லி தடுத்துடுவாறு....
பட் அப்பப்ப உங்கள பத்தி சித்தப்பா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவோம்.... அப்பாவுக்கும் உங்களை எல்லாம் பாக்கணும்னு ரொம்ப ஆசை...
இப்பகூட நான் அப்பாவுக்கு தெரியாம சித்தப்பா கூட உங்க வீட்டுக்கு போய் இருந்தேன் அண்ணி.... பட் என்னோட பேட் லக்... வீடு பூட்டி இருந்துது... மாடில இருந்த அந்த மார்வாடி பையன்தான் நீங்க வெளில போய் இருப்பீங்கன்னு சொன்னான்....
நீங்க வந்ததும் நானும் சித்தப்பாவும் வந்ததா சொல்லுங்க-ன்னு சொல்லிட்டு... அப்படியே மத்த வேலைகளை முடிச்சிட்டு... சித்தப்பா வீட்டுக்கும் போயிட்டு.... இப்ப அவசர அவசரமா இரயில புடிக்க ஓடிகிட்டு இருக்கேன்....

first 5 lakhs viewed thread tamil