Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--content-color)]சாதாரண தவறும் பெருங்குற்றத்தையும் வேறுபடுத்த இவர்கள் உணராததும் ஒரு காரணம். கொலையைக்கூட ஒரு சாதாரண சம்பவமாக எண்ணுகிறார்கள். மது, கஞ்சா போன்ற போதைப் பழக்க வழக்கங்களும், இது போன்ற சம்பவம் நடக்க மிக முக்கிய காரணம். சாதிய உணர்வு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விதைக்கப்படுகிறது. சாதியைக் காக்க வந்தவர்கள் தாங்கள் என்ற மனோநிலை அவர்களுக்குள் ஏற்படுத்தப்படுகிறது. இதைப் போக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞர்கள் மீட்கப்பட வேண்டும்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F7de08a81-9f30-488c-a...2Ccompress]
young criminals
[/color]
[color=var(--content-color)]வாழ்க்கையில் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்த பழைய குற்றவாளிகளின் வாழ்க்கைப் பாடத்தைக் காட்ட வேண்டும். நன்நெறி வகுப்புகள், ஒழுக்க முறைகளைச் சிறுவயதிலிருந்தே போதிக்க வேண்டும். பிள்ளைகளைத் தொடக்கத்திலிருந்தே கண்காணித்து, தவறு செய்யும் பட்சத்தில் கவுன்சலிங் கொடுத்து, அவர்களைத் திருத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை” என்றார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 08-10-2019, 05:19 PM



Users browsing this thread: 8 Guest(s)