Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]தூத்துக்குடியில் அதிகரிக்கும் இளம் வயது குற்றவாளிகள்! என்ன காரணம்?[/color]

[color=var(--title-color)]துறைமுக நகரம்... தொழிற்சாலை நகரமான தூத்துக்குடி, கடந்த மூன்று மாதங்களில் கொலை நகரமாக மாறி உள்ளது. இதுவரை நடந்த 20 கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகியவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் வேதனை அளிக்கிறது.[/color]
[Image: vikatan%2F2019-10%2F8dd4d6bc-b583-457d-9...2Ccompress][color=var(--meta-color)]young criminals[/color]
[color=var(--content-color)]தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 11 கொலைகள், ஆகஸ்ட் மாதத்தில் 4, செப்டம்பரில் 5 என, மொத்தம் 20 கொலைகள் நடந்துள்ளன. ஜூலை 4-ல் குளத்தூரில் காதல் திருமணம் செய்த சோலைராஜா, ஜோதி தம்பதியினர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே வெட்டிச் சாய்க்கப்பட்டனர். ஜோதியின் தந்தையே இச்சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டதால் ஆணவக் கொலையாகப் பேசப்பட்டது. அதே மாதம் 22-ம் தேதி தி.மு.க செயற்குழு உறுப்பினர் கருணாகரன் தோட்டத்தின் முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-10%2F7d78163c-23f7-4ec0-b...2Ccompress]
Murder
[/color]
[color=var(--content-color)]ஆகஸ்ட் 21-ல், கொலை வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிவகுமார், நீதிமன்றம், காவல்நிலையம் அருகில் சினிமா காட்சியையே விஞ்சும் வகையில் நடுரோட்டில் வைத்து வெட்டப்பட்டார். 14 ஆண்டுகள் கழித்துப் பழிக்குப் பழியாக நடந்தது இச்சம்பவம். அதே மாதத்தில் 27-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடி சிந்தா பாண்டியன் கொலை செய்யப்பட்டார்.
செப்டம்பர் 15-ம் தேதி தெருவுக்குள் வேகமாக பைக் ஓட்டிச் சென்றவரை ``ஏய் தெருவுக்குள்ள மெதுவா போப்பா... சின்னப்பிள்ளைகள் குறுக்க வந்தா என்ன ஆகும்?” என எச்சரித்த இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 08-10-2019, 05:18 PM



Users browsing this thread: 97 Guest(s)