07-10-2019, 06:23 PM
ராகுல் ராஜ். இத்தனை நாட்களாக அருமையாக எழுதி இந்த கதையின் முடிவினை எதிர் பார்க்க வைத்திர்கள், கதையின் போக்கு அருமையாக இருந்தது. ஆனால் இப்படியான ஒரு முடிவு எதிர்பாராதது. தங்களின் சூழ்நிலையின் காரணமாக கதையை தொடர இயலாமல் இருக்கலாம். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் இந்த கதையின் முடிவினை மாற்றியமைக்க இயலும் உங்களால். நல்ல கதையும் திரைக்கதையும் கொண்ட படம் சரியான முடிவு இல்லாமல் போனது போல் உள்ளது இந்த முடிவும். யின் இந்த தளத்தில் எந்த ஒரு கதைக்கும் comment வழங்கியது கிடையாது இதுவரையிலும். உங்கள் கதைக்கு தான் பாராட்டுக்களுடன் கூடிய முதல் பின்னூட்டம் வழங்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் இந்த முடிவினை நான் (நாங்கள்) சற்றும் எதிர்பார்க்கவில்லை. வாய்பிருந்தால் முடிவினை உங்கள் போக்கிலே மாற்றி அமையுங்கள். வாழ்த்துக்கள்