நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
பிளைட் பிடிக்க ஓடினான் ,அவன் பிளைட்டை பிடித்து வேக வேகமாக இந்தியா வந்தான் ,
இந்தியா வரும் போது மணி அதிகாலை மூனு மணி ஏர்போர்ட்டில் இருந்து அவளவாக எந்த காரும் ஆட்டோவும் இல்லை இருக்கும் ஒன்று ரெண்டு கார்களிலும் ஆள்கள் ஏறி போயி கொண்டு இருந்தனர் ,பொறுத்து பொறுத்து பார்த்த அவன் காரை எதிர்பார்க்கமால் நடக்க ஆரம்பித்து விட்டான் ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் முடியவில்லை ஓட ஆரம்பித்து விட்டான் .அங்கு இருந்து அவன் வீட்டிற்கு 8 கிலோ மீட்டர் ஓடியே வந்தான் ,
அவன் வீட்டை நெருங்கும் போது மணி நாலு வேர்க்க மூச்சு இழைக்க சந்தோசத்தோடு வீட்டு கதவை தட்டினான் ,யாரு யாரு என்று உள்ளே இருந்து அஞ்சலியின் குரல் கேட்டது விக்கியால் மூச்சு வாங்குவதால் ஒன்றும் சொல்லமால் தட்டி கொண்டு மட்டும் இருந்தான் ,அஞ்சலி பயந்து கொண்டே கதவை திறந்தாள் .
இருட்டில் அது சுவாதி என நினைத்து கட்டி பிடிக்க போனவனை தடுத்து உன் ஆளு உள்ள இருக்கா கடைசி நேரத்துல கதைய மாத்ததா போ என்று அஞ்சலி சொல்ல வேகமாக உள்ளே போனான் அங்கு சுவாதியின் கதவை திறக்க அந்த சத்தம் கேட்டு அவள் கண்களை கசக்கி கொண்டே தூக்கதில் முழிக்க விக்கி அவளிடிம் பேச முடியாமல் ஓடி வந்ததில் மூச்சு வாங்கி கொண்டு இருந்தவன் அப்படியே அவன் காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் வாயில் இருந்து வரமால் அவன் அப்படியே அந்த வாயை அவள் வாய்க்கு கொடுத்து தன் உணர்வை வெளிபடுத்தினான் ,
அவள் உதட்டில் தன் உதட்டை வைத்து உறிஞ்சு அவள் மூச்சை வாங்கி கொண்டான் ,சுவாதியும் பதிலுக்கு அவன் உதடுகளை அவனுக்கு கொடுத்து அவள் பதிலை உதடுகள் மூலம் சொல்லி கொண்டு இருந்தாள் ,பின் இருவருமே விலகி கொண்டனர் சுவாதியின் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து அந்த மூகம் முழுதும் முத்தம் கொடுத்தான் .இருவர் கண்களிலுமே கண்ணிர் வந்து கொண்டே இருந்தது எதுவும் பேசமால் மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டே இருந்தனர் ,
பின் ஒரு கால் மணி நேரம் கழித்து விக்கி அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டே சுவாதி சாரி என்றான் ,ம்ம்
சுவாதி ஐ ல என்று அவன் சொல்லும் முன் சுவாதி நோ என்றாள் ,என்னடா இது இந்நேரம் வரை எனக்கு முத்தமிட்டவள் இப்படி நோ என்று ஆசிரியாமாக பார்க்க ஐயோ அது இல்லடா எனக்கு வர மாதிரி இருக்கு என்றாள் ,என்னதுடி என்று அவன் கேட்க ஐயோ பிரசவ வலி வந்துட்ட மாதிரி இருக்கு ஐயோ முடியல வலிக்குது என்று அவள் சொல்ல அவளை தூக்கி கொண்டு ஓடினான் ,
பின் ஆஸ்பத்திரியில் அவளை கொண்டு போகும் போது விக்கி நான் எப்பவுமே உன்ன காதலிக்கிறேன்டா ப்ளிஸ் நீ என்னய விட்டு போயிடாதடா எனக்கு வேற ஒன்னும் வேணாம்டா உன் கூடவெ இருந்தா போதும்டா ஒரு வேல நான் செத்துட்டா நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ ஆனா என்னைக்கும் நாம குழந்தைய விட்டுடாத ப்ளிஸ் அது உனக்கும் எனக்கும் உருவான குழந்தை ஐயோ விக்கி வலிக்குதே
கொஞ்சம் பொறுத்துக்கோடி உனக்கு ஒன்னும் ஆகாது நான் இருக்கேன் உன்னைய விட்டு எங்கயும் போக மாட்டேன் என்று சொல்லி கொண்டே உள்ளே போனான் ,
பின் ஒரு அரை மணி நேரம் ஆனது டாக்டர் வந்து கன்கிராட்ஸ் விக்கி உங்களுக்கு ஆம்பிள குழந்தை பிறந்து இருக்கு என்று சொல்ல அத விடுங்க சுவாதி எப்படி இருக்கா என்று கேட்க அதானே பாத்தேன் நல்லா இருக்காங்க அம்மாவும் பிள்ளையும் போயி உள்ள பாருங்க உள்ளே போனவன் மீண்டும் சுவாதியின் கண்கள் மூக்கு என்று கொஞ்சி கொண்டே வந்த அவனை போதும் குழந்தைய எடுத்து என் பக்கத்தில வைங்க என்று சொன்னாள் அவன் குழந்தையை தூக்கும் போது அந்த பிஞ்சு உடலை பார்த்து என் வாழ்க்கைய மாத்த வந்தவன்டா நீ என்று சொல்லி ஆனந்த கண்ணிற் விட்டு கொண்டே அதன் பிஞ்சு கால்களை எடுத்து கண்ணில் வைத்தான் ,
பின் சுவாதியின் அருகில் வைத்து விட்டு இருவரையும் மாறி மாறி ரசித்து கொண்டும் கொஞ்சி கொண்டும் இருந்தான் ,ஆமா நான் தான் லவ் சொன்னேன் நீ சொல்லவே இல்லையே என்றாள் சுவாதி .ஒ சொல்லல்லே இப்ப சொல்றேன் என்று சொல்லி சுற்றிலும் முற்றிலும் பார்த்து விட்டு அவள் உதட்டை கவ்வி முத்தமிட அவள் உதட்டை கொடுத்து சந்தோசமாக அந்த சந்தோசத்தை அனுபிவித்து விட்டு என்னக இது ஆஸ்பத்திரில போயி என்று சுவாதி கேட்க எனக்கு இப்படி தான் லவ் சொல்ல முடியும் என்று சொல்லி மீண்டும் அவள் முகம் முழுக்க முத்தமிட்டான்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 07-10-2019, 10:40 AM



Users browsing this thread: 1 Guest(s)