நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
நண்பனின் முன்னால் காதலி – 83
விக்கி ஆட செல்லமால் அமைதியாக உக்காந்து சுவாதியை பற்றியே நினைத்து கொண்டு இருந்தான் .ஒரு வெள்ளை காரி ஆட கூப்பிட்டும் அவன் ஐ அம் நாட் இன் மூட் என்று சொல்லி மறுத்து விட்டான் .அவன் அங்கே அமெரிக்காவில் சுவாதி என்ன செய்கிறாளோ எது செய்கிறாளோ பற்றி நினைத்து கொண்டு இருக்கும் அதே வேளையில் இங்கு பகலில் சுவாதி அஞ்சலி அக்கா கூட பேசி கொண்டு இருந்தாள் ,
சோ விட்டுட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான் என அஞ்சலி கேட்க சுவாதி இது என்னைக்கும்னாலும் நடக்குறது தானே இன்னைக்கு இல்லாட்டியும் இன்னும் கொஞ்ச நாள்ல அவன விட்டுட்டு நான் போக தான் போறேன் என்றாள் சுவாதி ,உன் கிட்ட இத பத்தி பேசி பேசி அலுத்து போச்சு இருந்தாலும் கேக்குறேன் அவன் மேல உனக்கு லவ்வே இல்லையா என கேட்க ஆப் கோர்ஸ் நிறைய இருக்கு இருந்தாலும் எங்கள விதி சேர விடாம தடுக்குது என்ன பண்ண என்றாள் சுவாதி ,
சரி நீயும் அவனும் காரணம் சொல்லியே காணாம போங்க இப்ப வா போயி டாக்டர பாப்போம் என்று அஞ்சலி சொல்ல ஓகே அக்கா என்று சுவாதியும் போனாள் ,அங்கு ஆஸ்பத்திரியில் வழக்கம் போல செக் ஆப் எல்லாம் முடித்து விட்டு ஓகே மிசஸ் சுவாதி விக்னேஷ் 9வது மாதம் ஆரம்பமாகிடுச்சு எப்ப வேணும்னாலும் குழந்தை பிறக்காலம் அநேகமா இன்னும் 15 இல்ல 10 நாள்ல பிறக்காலம் சோ பாத்து இரு என்று டாக்டர் சொன்னார் ,
எப்படியும் பிரசவத்திற்கு புருஷன் கையலேத்து அது இது என்று டாகடர் கேப்பார் .விக்கி இல்லாது தெரிஞ்சா ஒரு வேல பிரசவம் கூட பாக்காம போகலாம் என்று நினைத்து கொண்டு சுவாதி டாக்டர் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும் என்று சுவாதி சொன்னாள் ,ம்ம் சொல்லு சுவாதி என்றார் .அது வந்து வந்து என்று அவள் இழுக்க ஒ நீ என்ன சொல்ல வர போறேன்னு தெரியும் உன் புருஷன் ஊர்ல இல்ல அமெரிக்கா போயி இருக்கார் அதானே என்று கேட்டார் ,
ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் என சுவாதி கேட்க அதான் உன் புருஷன் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி என் குழந்தைய பத்திராமா பாத்துகொங்கன்னு அழுதுட்டு போனார் இங்க வந்து என்றார் ,புரியலையே டாக்டர் .அமெரிக்கா போறதுக்கு முன்னாடி விக்னேஷ் இங்க வந்து நான் அமேரிக்கா போறேன் அதுனால இப்பவே பணம் கட்டிறேன் சைன் போட்டுரு றேன் அப்படின்னு சொன்னார் அப்புறம் என்னோட குழந்தைய பத்திராம பாத்துகொங்கன்னு அழுத்தி சொல்லிட்டு போனார் ,
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 07-10-2019, 10:27 AM



Users browsing this thread: 62 Guest(s)