07-10-2019, 09:43 AM
ரன்னர் அப்[url=https://www.outbrain.com/what-is/default/en]
இந்த போட்டியில் ரன்னர் அப் விருது சாண்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் சிறப்பாக விளையாடினார். மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதற்காக இவருக்கு ரன்னர் அப் விருது வழங்கப்பட்டுள்ளது.யார் வின்னர்
இந்த நிலையில் போட்டியில் வெற்றியாளராக முகேன் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மற்ற போட்டியாளர்களை விட இவர் அதிகமான வாக்குகளை பெற்று இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
first 5 lakhs viewed thread tamil