Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: xkamal67673435-1570378328.jpg.pagespeed....N4cP27.jpg]



வனிதா விருது
அதேபோல் இந்த நிகழ்ச்சியில் வனிதாவிற்கு கட்ஸ் அண்ட் கிரிட் (guts and grit) விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிகம் சர்ச்சையானது, போட்டி என்று பயப்படாமல் சண்டை போட்டது. மிகவும் தைரியமாக இருந்ததால் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
[Image: xcheran-1-1570378642.jpg.pagespeed.ic.fvTL2JmTBE.jpg]
சேரன் விருது
இந்த நிலையில் சேரனுக்கு மிகவும் ஒழுக்கமானவருக்கான விருது வழங்கப்பட்டது. இவர் நிகழ்ச்சியில் மிகவும் ஒழுக்கமாக இருந்தார். வீட்டில் பொறுப்புடன் இருந்தார் என்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
[Image: xkamal5672344454543-1570378881.jpg.pages...5fQFbq.jpg]


[url=https://www.outbrain.com/what-is/default/en]
தர்ஷன் விருது
அதேபோல் தர்ஷனுக்கு இதில் ஆல் ரவுண்டர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இவருக்கு ராஜ்கமல் நிறுவனம் பெஸ்ட் டேலண்டர் விருதும் வழங்கி உள்ளது. இதன் மூலம் அவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[Image: xlosliyat67-1570378954.jpg.pagespeed.ic.3UaPYxhuif.jpg]
இரண்டாவது ரன்னர் அப்
இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை லஸ்லியா பெற்றுள்ளார். இவர் இரண்டாவது ரன்னர் அப் விருதை வேற்று சாதனை படைத்து இருக்கிறார். வாக்குகள் வித்தியாசத்தின் அடிப்படையில் இவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 07-10-2019, 09:42 AM



Users browsing this thread: 13 Guest(s)