07-10-2019, 09:28 AM
[color=var(--title-color)]மரங்களை அழித்து மெட்ரோ; நீதிமன்றம் கிரீன் சிக்னல்! - விஸ்வரூபம் எடுத்த ஆரே வனப் பிரச்னை[/color]
[color=var(--title-color)]மும்பை ஆரே வனப்பகுதியில் மெட்ரோ திட்டப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.[/color]
[color=var(--meta-color)]ஆரே போராட்டம் ( Twitter )[/color]
[color=var(--content-color)]மகாராஷ்டிராவின் மும்பை முதல் குஜராத்தின் அகமதாபாத் வரையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இந்த `புல்லட் ரயில் திட்டத்துக்காக 32 ஏக்கரில் உள்ள 54,000 சதுப்புநில மரங்கள் அழிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்' என மும்பை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.[/color]
[color=var(--content-color)]
Aarey Forest[color=var(--meta-color)]Twitter[/color]
[/color]
[color=var(--content-color)]பிரதமர் மோடியின் இந்தக் கனவுத் திட்டத்தினால் பல விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. பின்னர், `சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே விவசாயிகளின் ஒப்புதலுடன் வாங்கப்படவுள்ளது, வெட்டப்படும் ஒரு மரத்துக்கு ஐந்து புதிய மரங்கள் நடப்படும்’ என மகாராஷ்டிரா அரசு அறிவித்ததால் இந்தப் பிரச்னை சற்று ஓய்ந்தது.[/color]

first 5 lakhs viewed thread tamil