06-10-2019, 11:03 AM
(This post was last modified: 06-10-2019, 11:08 AM by Prabhas Rasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
இப்படி வாரத்துக்கு ரெண்டு சின்ன அப்டேட் கொடுக்காம ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை திருப்தியாக ஒரு பெரிய அப்டேட் கொடுங்க ப்ரோ, அது போதும். நல்லா டைம் எடுத்து எழுதுங்க. நீங்க சொன்ன ஒரு மாசம் முடிய போகுது. பவனி டூர் ல இருந்து வந்ததும் கிளைமாக்ஸ் அப்புறம் கதை முடிஞ்சிடும் அதனால பொறுமையாக அப்டேட் பண்ணுங்க.